All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ இந்த போட்டாவுல இருக்கறது நீங்களா?! தயக்கமா இருந்துச்சி அதனால இவ்வளவு நாளுகழிச்சு கேக்கறேன்.தப்பா நினைக்காதீங்க.(நீங்கன்னா யூ ஆர் வெரி வெரி ப்யூட்டி.).😍😍😍😍😍😍
இது நானே நானே நானே... ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு எடுத்ததுன்னு நினைக்கிறேன்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very very fantastic and lovely story ma💜💜💜💖💖💖💖💖💖 vithulanuku avan ethirpartha aazhagana kudumbam kidachiduchi niraivana mudivu ma excellent all the best😍😍😍😍😍
நன்றி நன்றி நன்றி. நிறைவான மகிழ்ச்சி உங்களால் எனக்கு:love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
எலேய் நர்முதங்கம் இன்னும் என்னாலே இங்கனகுள்ளயே ஊரச்சுத்திகிட்டு இருக்க.படிக்கோனுங்கிற நினைப்பு இருக்கா? இல்லையா? .நீ படிக்கோனும் பரிட்சை எழுதோனும் மார்க்கு வரோனும் மார்க்கப் பாத்துட்டு என்ற டாலிநயணூ கையால உன்ற மண்டைமேல கொண்டை முளைக்கோனும். இப்புடின்னு எம்பூட்டு சம்பவமெல்லாம் இருக்கு நர்மு.ரிசல்ட்டு வந்ததுக்கு அப்பறம் தெரியப்படுத்துல.அப்பதான் நீ:smiley57::smiley57::smiley56::smiley56:😭😭 இதுல எந்த மாதிரி நிலைமைலைன்னு தெரியவரும். ஸ்டோரி முடிஞ்சுது.அடுத்து எப்ப சந்திப்போமுன்னு தோணுது.ரொம்ப மிஸ் பண்ணுவேன்.ஐ லப் யூ நர்முதங்கம்.கொஞ்சம் வருத்தமா இருக்கு.கூடிய சீக்கிரம் உங்களை பூபூ ஹன்ஸூ பானு அக்கா முக்கிய மாக டாலிநயணூவ எல்லாரையும் சந்திப்போமுங்கற நம்பிக்கையுடன் உங்கள் வைஸூ.
படிப்பு ஒரு பக்கம் போயிட்டு தான் இருக்கு வைஷு, என்னோட டென்ஷன் குறைய தான் இந்த பக்கம் வருவேன் அதையும் கெடுக்க பாக்குறிய :smiley56::smiley56::smiley56::smiley56:.
காலையில் 7:30 போயிடனும் 11:30-க்கு எல்லாம் lunch சாப்பிடடுனும் 2:50க்கு எல்லாம் வீட்டுக்கு வந்திடனும், திரும்பவும் டியூஷன் எடுக்கணும், பிள்ளைகள பார்க்கணும் ஒரு மாதிரி அழுத்தமா போகும் வைஷு ஒவ்வொரு நாளும், அதான் கிடைக்கும் நேரத்தில் chat பண்றேன்.
😄😄😄😄😄 நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் டா லவ் யூ மை டியர் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.
எதாவது மனம் வருத்தும் படி உன்னை நடத்தி இருந்தால் மன்னிக்கவும் பட்டு 🥰🥰🥰🥰🥰🥰🥰.
 

Narmadha

Bronze Winner
இப்பவே ரெடியா இருக்கேன் கொட்ட:love::love::love::love::love:
எனக்கு பதில் என்ற ஆருயிர் தோழி வைஷு வாங்கிப்பா மாதாஜி. :smiley60::smiley60::smiley60::smiley60:
வைஷு மண்டைல கொண்டை வர வரை கொட்டுங்கோ.... 😄😄😄😄😄😄😄😄.
 

Sivakumari

Well-known member
Arumaiyana love story ethanai kastangal thunbangal thadaigal vanthu kalam kadanthalum unmaiyana anbum pasamum marathu abayanin izhapugaluku serthu pala madangu santhosam kidaithu ulathu very nice ending ungala romba mis panuvom writer viraivil puthu kadhaiyudan varuveergal endru ethir parrkirom azhagana and oruu arumaiyana kathai koduthatharku nandri
 

Vaishanika

Bronze Winner
எனக்கு பதில் என்ற ஆருயிர் தோழி வைஷு வாங்கிப்பா மாதாஜி. :smiley60::smiley60::smiley60::smiley60:
வைஷு மண்டைல கொண்டை வர வரை கொட்டுங்கோ.... 😄😄😄😄😄😄😄😄.
எலேய் நர்முதங்கம் உனக்கு ரொம்பத்தான்குசும்புல. உன்ற மாதாஜி கொஞ்சறத பங்கு போட மாட்ட.. அப்பத்தெரியலையா உன்ற ஆருயிர் தோழின்னு. கொண்டை முளைக்கப் போற சமயத்துல கண் 👁👁👁👁 தெரியுதா? இத்தனை நாளா கண்ணை பிடதில வச்சிருந்தியா நர்மு.. இந்த உலகத்துல ஒரே ஒரு பிரண்டெனிமி நீதாம்புல. டாலிநயணூ இந்த‌ சைட்டுல என்னையபுடிக்காம ஒரு குரூப்பே ரௌண்டு கட்டுது. சேப்டிக்கு உங்க ஸ்டோரில இருக்கற நல்ல நல்ல ஈரோவ பாடிகார்ட் டா அனுப்பிவுடுங்க டாலிஇஇஇ.ப்ளீச்யா...!!. 😜😜😜😜😜
 

Vaishanika

Bronze Winner
படிப்பு ஒரு பக்கம் போயிட்டு தான் இருக்கு வைஷு, என்னோட டென்ஷன் குறைய தான் இந்த பக்கம் வருவேன் அதையும் கெடுக்க பாக்குறிய :smiley56::smiley56::smiley56::smiley56:.
காலையில் 7:30 போயிடனும் 11:30-க்கு எல்லாம் lunch சாப்பிடடுனும் 2:50க்கு எல்லாம் வீட்டுக்கு வந்திடனும், திரும்பவும் டியூஷன் எடுக்கணும், பிள்ளைகள பார்க்கணும் ஒரு மாதிரி அழுத்தமா போகும் வைஷு ஒவ்வொரு நாளும், அதான் கிடைக்கும் நேரத்தில் chat பண்றேன்.
😄😄😄😄😄 நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் டா லவ் யூ மை டியர் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.
எதாவது மனம் வருத்தும் படி உன்னை நடத்தி இருந்தால் மன்னிக்கவும் பட்டு 🥰🥰🥰🥰🥰🥰🥰.
அதெல்லாம் எதுவும் நினைக்காதே நர்மு.ரிலாக்ஸா இரு தங்கம்.பரிட்சை முடிச்சிட்டு சைட்டு வாப்பா.எப்புடியும் டாலியோட நெக்ஸ்ட்டு ஸ்டோரில டிஷ்யூம் டிஷ்யூம் பண்ணிக்கலாம். ஓகே.:smiley23:ya... :smiley23::smiley14::smiley14:
 

Hanza

Bronze Winner
டாலிநயணூ இந்த போட்டாவுல இருக்கறது நீங்களா?! தயக்கமா இருந்துச்சி அதனால இவ்வளவு நாளுகழிச்சு கேக்கறேன்.தப்பா நினைக்காதீங்க.(நீங்கன்னா யூ ஆர் வெரி வெரி ப்யூட்டி.).😍😍😍😍😍😍
pinna avanga birthday ku ennoda photo va poduven???:smiley11::smiley11::smiley11:
 
Top