All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
ஹாய் சுபி சிஸ் ஓகேவா இருக்கீங்களா சிஸ்?!. எப்பவும் பதில் சொல்ல வந்துட்டு போவீங்களே காணோமுன்னு கேட்டேன் சிஸ்.பிஸியா இருக்கீங்களா சிஸ்?.🤔🤔🤔
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபி சிஸ் ஓகேவா இருக்கீங்களா சிஸ்?!. எப்பவும் பதில் சொல்ல வந்துட்டு போவீங்களே காணோமுன்னு கேட்டேன் சிஸ்.பிஸியா இருக்கீங்களா சிஸ்?.🤔🤔🤔

காய்ச்சல் சிஸ். அதான் இந்த பக்கம் வரலை. இரண்டு எபில கதை முடிஞ்சிடும் சீக்கிரமே வரேன் சிஸ். ❤️
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபி சிஸ் ஓகேவா இருக்கீங்களா சிஸ்?!. எப்பவும் பதில் சொல்ல வந்துட்டு போவீங்களே காணோமுன்னு கேட்டேன் சிஸ்.பிஸியா இருக்கீங்களா சிஸ்?.🤔🤔🤔
ஆமா ஆமா பயங்கர பிசி🤭🤭🤭
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காய்ச்சல் சிஸ். அதான் இந்த பக்கம் வரலை. இரண்டு எபில கதை முடிஞ்சிடும் சீக்கிரமே வரேன் சிஸ். ❤
டாலி ஃபீவர் ஆ இப்போ ஓகே வா 🥲🥲😥
 

Vaishanika

Bronze Winner
காய்ச்சல் சிஸ். அதான் இந்த பக்கம் வரலை. இரண்டு எபில கதை முடிஞ்சிடும் சீக்கிரமே வரேன் சிஸ். ❤
உடம்பை பாத்துங்கோங்க சிஸ். சீக்கிரமா சரியாயிரும். மெதுவாவே வாங்க. ஒன்னும் அவசரமில்லை. கெட் வெல் சூன் சிஸ். டேக் கேர் சிஸ். 33353
 
Top