All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by ருத்ரா

  1. ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கருத்துத் திரி

    மிக்க நன்றி @Chitra Balaji chitra கா. தொடர்ந்து படியுங்கள். முதல் கருத்து பகிர்வு!! மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 💐💐💐😊😊😊
  2. ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கதை திரி

    அதிகாலைப் பொழுது! பகலவன் தன் முழுக்கடமையை செய்ய பனிசுடர் சந்திரனின் ஓய்வை வேண்டிக் காத்து இருந்தமையால், வானில் சந்திரனும் சூரியனும்..எதிர் எதிராக ஒருசேர விடைக் கொடுத்தும், விடைப் பெற்றும்.. நிற்கும் இளங்காலைப் பொழுது. பறவைகள் புத்துணர்வோடு சிறகை விரித்து இரைத்தேடி கூடுகளை விட்டுச் சிறகடித்துக்...
  3. ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கதை திரி

    விழி வைக்கும் குறியும், வேல் வைக்கும் குறியும் இடறும். அப்படி இடறாமல் சீறிப்பாய வைக்க உலகம்மை அவர்களுக்கு அடுத்தடுத்ததாக குறவள்ளியால் முடிந்தது. அத்தகைய சிறப்பினை கொண்ட வேலை, குறவள்ளியின் கைகளும் மிகுந்த பக்தியுடன் மெய் சிலிர்க்க ஏந்திக் கொண்டன. கூடி இருந்த குடியானவர்கள் எல்லாம் குறவள்ளிக்கு...
  4. ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கதை திரி

    "ஏலோ.. குறவள்ளிப் பெண்ணே! என் கையில் அகப்படாமல் இருக்கும் வரையில் உன் செவிமடல் சிறக்கும். இல்லையேல் நிச்சயம் சிவக்கும். ஒயிலா! நீ மட்டும் என் போன்று இருந்து இருந்தால்.." என்று இளையவளை எச்சரித்து, முன்னவளிடத்தில் எதையோ சொல்லத் தொடங்கிய உலகம்மை பிடாரச்சியிடத்தில், "நான் மட்டும் உங்களைக்...
  5. ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கதை திரி

    அன்று அப்படியான ஓர் உயர்தகு அங்கிகாரம் பெற உள்ளவள் தான் குறவள்ளி! குறவள்ளி பிடாரச்சி! உலகம்மை பிடாரச்சியின் ஆளுமையுடன் கூடிய ஆற்றலையும் அவருக்கும் மேலாக, அவரிடம் இருந்து பெயர்க்கப் பெற்ற மகள் வயிற்று இளையப்பெயர்த்தி குறவள்ளி பிடாரச்சி! உலகம்மை பிடாரச்சி மற்றும் திருநீலகண்டன் பிடாரனக்கு இரு...
  6. ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கதை திரி

    இவர்களுக்கு எதிர்புறத்தில் முறுக்கேறிய இளந்தாரிகள்! அவர்களது வீரத்தின் வீரியத்தைக் காட்டும் வகையில், புலி நகங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து கொண்டு அன்றைய விழா நாயகனை அவர்களும் மங்கள நீராட்ட, சிறிது நேரத்திற்கு எல்லாம் அனைவரும் தயாராகி கூடாரப்பகுதியினை விட்டு மலையின் உச்சியை நோக்கிப் பயணப்பட்டனர்...
  7. ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கதை திரி

    குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!! பாகம் ஒன்று: குறிஞ்சி களம்…! களம் 1: முருகு வேலும்! கூர் வளரியும்! கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே (ஐங்குறு நூறு -252 : 4-5) கூதிர்க் காலத்துப் உடல் துளைக்கும் குளிர்ந்த காற்று! இராறு ஆண்டுகள் தவத்திற்கு பிறகான நீலக்குறிஞ்சிப் பூக்களின்...
  8. ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கதை திரி

    வணக்கம் நடப்புகளே!😊 இதோ.. குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே..!! கதையின் முதல் அத்தியாயம். படித்து விட்டு உங்களுடைய கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன்.. ருத்ரா😊😊
  9. ருத்ராவின் ‘குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே...!!!’ - கதை திரி

    வணக்கம் நட்புகளே! நீண்ட இடைவெளிக்கு பிறகு என் அடுத்த கதை களத்துடன் வந்து இருக்கிறேன். குறிஞ்சி முதல் மருதம் வரை நீயே…!! கி.மு வில் இருந்து ஆரம்பம் ஆகும் களம். என்னளவு இது எனக்கு மிக பெரிய சவால். முயற்சிக்கப்போகிறேன்! மீண்டும் எனக்கு இங்கே இக்கதைக்கான திரி அமைத்துக் கொடுத்து! வாழ்த்தி...
  10. காதல் நம்மைக் காதலிக்கிறதே..! - கருத்துத் திரி

    ஹாய் ராஜி கா… ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் ஒரு கதையை முழுதாக வாசித்து முடித்தேன். சின்ன கதையா இருந்தாலும், ஒரு பெரிய நாவல் படித்த உணர்வு ஏற்பட்டது கா. ரொம்பவே ஜாலியா இருந்தது வாசிக்க. அபிஜித் அண்ட் பாரு செம்ம ஜோடி! ஆனா இவங்க இரண்டு பேரும் ஜோடி சேர்றதுக்குள்ள, அவங்கள சுத்தி இருக்கிறவங்களை...
  11. நமது சிங்கப்பெண்களுக்கு மகளிர் தின பரிசுகள் 😍😍😍😘😘😘

    Thank you sooo much sri mam.... நான் கடைசியாக trophies வாங்கினது என்னோட கல்லூரியில்... ஏழு வருடங்களுக்கு முன். அதற்கு பிறகு நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும்...உங்களிடம் இருந்து....😘😘😘🎊🎊🎊 Very special and close to my heart mam... இந்த பரிசு பெற முகவரி கேட்டபோது என்னுள் அப்படி...
Top