All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாணி 😘😘😘😘😘😘😘😘😘😘
சூப்பர் கதை.
என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் - ஸ்ரீ வாணி
முதல்ல நான் இந்த கதைய படிக்க காரணம் ராட்சஷன் (அஷு) தான். அதேப்போல இந்த கதை முழுக்க வர்ஷு எனக்கு ஒரு பொண்ணா மட்டும் தான் தெரிந்தாள்.
திருநங்கை என்பதால் அவர்கள் ஒன்றும், நாம் அருவெறுக்கத்தக்க ஜந்துவோ, உணர்வுகள் இல்லா ஜடமோ...
Hi mam
Full story padichitten. Nice and super.
இந்த கதையில நீங்க நிறைய நல்ல கருத்துக்களை சொல்லிருப்பீங்க.
1.ஜங்க் உணவு
2.முகநூல் அபாயம் (ம) எச்சரிக்கை
3.பெண்கள் பலாத்காரம் (ம)
அதில் பெண்களோட வலி - ஆதங்கம்.
4. உடல் உறுப்பு தானம் - இந்த சீன்ல நான் அழுதுட்டேன்.
5. பசலை நோய் - குறுந்தொகை ...
சூப்பர் எபி மேம்.
சர்வேஷ், பவழா உன்ன பழி வாங்க, நீயே அவளுக்கு வழி பண்ணி கொடுக்குறயா செம்ம டா. ஹீரோவா இருந்து இது கூட பண்ணலனா எப்படி! இன்னைக்கு பண்ண சமையலுக்கே ஹாஸ்பிடல் வரைக்கும் வந்துட்டான். இன்னும் இருக்குதான்... என்னா ஆகபோறியோ...!?
(சர்வேஷ்) பயப்புள்ளைய பார்க்க பாவமா இருந்தாலும் பண்ண வேலை...
நான் கண்டுபுடிச்சிடேன்???☺?????
சர்வேஷ் நீயே பவழா கிட்ட உன் மனசுல இருக்குறத சொல்லிருந்தா ஐந்து மாதம் சந்தோஷமா இருந்திருக்கும்.
சர்வேஷ், சுதாகரனை பவழா ஏமாத்திட்டதா தப்பா புரிந்து கொண்டு பவழா வ பாடாப்படுத்திட்டா. இப்ப இரண்டு பேருக்கும் எந்த வித அறிமுகமும் இல்லைன்னு தெரியும் போது பேய் முழி...
Super ud mam.
சர்வேஷ் நீ பவழாவ ரொம்ப படுத்துற.
இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு பவழா உன்ன படுத்துறாளோ இல்லையோ நான் உன்ன ......................................... ?
இன்னும் இரண்டு யுடில நீ ஏதாவது சொல்லி பவழா கண்ணுல கண்ணீர் மட்டும் எட்டி பார்த்தது அவ்வளவு ?தான். நீ தீந்த?.
எனக்கு இப்ப கொஞ்சம் வேலை...
Nice epi ? mam.
சர்வேஷ்க்குள்ள எவ்வளவு நல்ல விஷயம் எல்லாம் இருக்கு.....!
சர்வேஷ் அவ்வளோ நல்லவரா நீங்க....!
நான் இத உங்ககிட்ட எதிர்ப்பார்க்கல ஹீரோ சார்....!
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!
பவழா உனக்குதான் குழப்பம் குவியலா
குவிஞ்சிக்கிடக்குதே.
அப்புறம் ஏன் நீயா தேடி போய் புதுசா ஒரு குழப்பத்த...
?சர்வேஷ் எல்லாத்தையும்
கண்காணிக்க வீட்டுலையும், வீட்டைச்சுத்தியும் Cctv camera,
சிலர கண்காணிக்க ஆட்கள் என ஏற்பாடு எல்லாம் பலமா தான் இருக்கு.
?அவன் அவ்வளவு முன் ஜாக்கிரதையோட இருந்துமா இந்த ஷாலி மாட்டல.
?இந்த ஷாலி யாரு கொடுத்த தைரியத்தில ஆட்டம் போட ரெடி ஆகுறா.
?பவழா : உன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு...
Super ?epi.
Appo Sarvesh personal vengeance-la Pavazha va marriage pannalaiya.
Business la innoruthana pazhi vanga than Pavazha va ?mrg pannana.
But Sarvesh Pavazha va love? panra madhiri than ?theriyudhu.
At the same time avan pavazha mela kolaveriyila ?irukan.
But one thing ?SARVESH...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.