All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
சிஸ்டர் நான் சும்மா கொஞ்சம் கருத்து திரியை கலகலப்புடன் இருக்க இப்படி பொங்குவேன், நான் அதிக படியா பேசுறா மாதிரி இருந்தா என்னை நீங்க வார்ன் பண்ணலாம், நான் கோபிக்க மாட்டேன்😊😊😊.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ்டர் நான் சும்மா கொஞ்சம் கருத்து திரியை கலகலப்புடன் இருக்க இப்படி பொங்குவேன், நான் அதிக படியா பேசுறா மாதிரி இருந்தா என்னை நீங்க வார்ன் பண்ணலாம், நான் கோபிக்க மாட்டேன்😊😊😊.
அதெல்லாம் இல்லை டா, நீங்க தாரளமாய் பொங்கலாம். எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு 😂 உங்க கமெண்ட்டை நான் டைம் லைனில் ஷேர் பண்ணியிருந்தேன் டா. தேங்க் யூ டியர் ❤
 
vijirsn1965

Bronze Winner
Yeathir yeathir dhuruvangal eerkapadum athu pola gunaththil yeathiraka erukkum eruvarum enaivaarkaloo Rajiv peasum pothu avvalavu kovam vanthathu but Yazhini thozhiyai purinthu kolkiraal Rajiv vin thillu millu vealaikalaiyum therinthu vaithirukkiraal naalu penkalum nartraaka Madhiyidam vaangi katti kondaarkal evarkaluku ellaam gramaththu pen entraal avvalavu ilakkaaram polum Madhiyin peachchu Deekshanuku oru suvaarsiyaththai koduththirukkirathu avalai partriya avan kannottamum maari irukkirathu antha naalu penkalai Deekshan thittiyathu Madhiku theriyaathu so avan thanakku support ah peasavillai entru ninaikiraal super super ma ud arumai viji
 
Thanks a lot vijima. Ivan seiyara velaiku nalla vangi kattika poran. Thanks a lot for your support & love ❤
 
Narmadha

Bronze Winner
அதெல்லாம் இல்லை டா, நீங்க தாரளமாய் பொங்கலாம். எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு 😂 உங்க கமெண்ட்டை நான் டைம் லைனில் ஷேர் பண்ணியிருந்தேன் டா. தேங்க் யூ டியர் ❤
சிஸ்டர் முன்னாடி 6th பேஜ்ல கமெண்ட்ஸ் பண்ணிருக்கேன் பார்த்துட்டு சொல்லுங்க 🙈🙈🙈🙈🙈🙈🙈.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி நீ மனசு தளரவிடாதே டா, நீ ஒரு பெண் சிங்கம் எத்தனை பெரிய வேட்டை மிருகங்களும் உன் வீரத்திற்கு கீழ் தான் 👏👏👏👏

அடேய் பரதேசி ராஜீவ், உனக்கு இருக்கு ஒரு நாள் சவுக்கு அடி
கச்சேரி 😠😠😠😠😠😠, ஒரு பெண் பிள்ளையாய் தான் குடுபத்துக்காக போராடும் வைரத்தை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு பிடித்த கரையான் நீ பேச என்ன தகுதி இருக்குடா காட்டெருமை 😡😡😡😡😡😡, நல்லா வாயில வருது 🤬🤬🤬🤬🤬🤬🤬.

யாழினி உன்னோட இந்த நட்பு பார்த்து அவ்வளவு பெருமையா இருக்கு டியர்🥰🥰🥰🥰.

அடேய் மைதாமாவு கார்த்திக் உனக்கு குடை பிடிக்க வந்த இந்த நாலு குரங்கும் இப்படி தானே இருந்துச்சு 👇👇👇👇View attachment 31647
இந்த குரங்குகளுக்காக எங்க மதி ஸ்டைல் லுக்ல வரணுமோ 😠😠😠😠இதுல அதுங்களை பேச விட்டு இப்போ தான் பிறந்த குருவி குஞ்சு மாதிரி வாய பொளந்து பார்த்துட்டு இருக்க😡😡😡😡😡, சரி மதிக்காக பேசுன அதை அவள் முன்னாடி பேசியிருந்தா கொஞ்சம் உன் மேல மரியாதையாவது மிஞ்சி இருக்கும் இல்ல, உன்னோட விதி அனுபவி வேற வழி.

மதி இன்னும் என்னென்ன பார்க்கணுமோ 😔😔😔😔😔.
பக்குன்னு சிரிச்சுட்டேன் டா 😂😂😂 செம செம போங்க! உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப மகிழ்ச்சி டா ❤ தட் குருவிக்குஞ்சு & குரங்கு சிரிப்பை அடக்க முடியலை டா டேய் 😂😂 வேற லெவல் வேற லெவல் 🔥🔥🔥
 
Kalai karthi

Well-known member
கார்த்திக் நினைச்சதை முடிக்கிறவனா இருக்கிறான். மதியும் அவனை ரசிக்கவும் ஆரம்பித்து விட்டாள்
 
AnanthiArun

Well-known member
Nice very nicely going. கார்த்திக் ஏதும் plan செய்திருப்பானோ?. மதிக்கு Sema தில்லு. கொஞ்சம் கூட பயமே இல்லை. Good good. Waiting for your next (மதியின் அதிரடி ) ud..........
 
Indhumathy

Well-known member
Adapaavi.. 😲 naan kooda ava thittunathula feel agi urai vittu poittannu parthaa.. ivan ennada na color colora reel suthirukkan.. erkanave ava unnai naya paisakku mathikirathu illa ippadi wanted a poi vandila eruriye... enna panna poralo.. super going sis.. :smiley15:
 
Top