All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤣🤣🤣🤣 ingi thinna dinocharaaa... pudhusa irukke.. oru herova evlo than asingapaduthuva indha mathi.. coloura piranthathu avan kuthama.. 🤭
Theekshanum summa illama avala seenditte irukane.. appadi enna than reason vachuruppan 🤔
Rajiv ellam enna jenmamo.. ponnaiyum koduthu pathi sothum venumam en muzhusave kelu 😈🤬🤬
அதானே.. முழுசா கேளு ப்ளடி பெக்கர். மதியைப் பொருத்தவரை அவ Vjs colourla ethir parthal விதி மைதா மாவை அவ கிட்டே கொண்டு வந்து சேர்த்துடுச்சு. நன்றி 😂 Thanks a lot for your support dear ❤
 

Kalai karthi

Well-known member
திஷன் மதியிடம் மயங்கிதான் இருக்கிறான். மதியும் அவ்வப்போது ரசனை வருகிறது.
 

AnanthiArun

Well-known member
என்னடா இது மதிக்கு வந்த சோதனை. மதி என்ன plan போட்டாலும் கார்த்திக்கிட்ட ஓன்றும் நடக்கல . அடுத்து மதி என்ன plan பண்ணுவா?. அப்படி என்ன தான் காரணமாக இருக்கும். Waiting for next ud sis.....
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திஷன் மதியிடம் மயங்கிதான் இருக்கிறான். மதியும் அவ்வப்போது ரசனை வருகிறது.
மிக்க நன்றி சகோ ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா இது மதிக்கு வந்த சோதனை. மதி என்ன plan போட்டாலும் கார்த்திக்கிட்ட ஓன்றும் நடக்கல . அடுத்து மதி என்ன plan பண்ணுவா?. அப்படி என்ன தான் காரணமாக இருக்கும். Waiting for next ud sis.....
மிக்க நன்றி டியர். Next ud on monday dear. Thanks a lot for your support ❤
 

vijirsn1965

Bronze Winner
Nalla seikiraan Deekshan muthalil thannai kalyaanam seiya sammadham entru sonnaal kaaranam solkirean entraan ippothu athaiye aval amma maama munbu solla solkiraan etharku Naduvil Rajiv veru Saradha edam saththam poottu selkiraan evanum summa vidamaattaan entru therikirathu innum enna seiya kaathirukkiraano ennavo Thenmadhi ku tharpothu kattam sariyillai pola entru thoontrukirathu superb ma ud mika arumai viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalla seikiraan Deekshan muthalil thannai kalyaanam seiya sammadham entru sonnaal kaaranam solkirean entraan ippothu athaiye aval amma maama munbu solla solkiraan etharku Naduvil Rajiv veru Saradha edam saththam poottu selkiraan evanum summa vidamaattaan entru therikirathu innum enna seiya kaathirukkiraano ennavo Thenmadhi ku tharpothu kattam sariyillai pola entru thoontrukirathu superb ma ud mika arumai viji
இந்தப் புள்ளைக்கு இப்போ கட்டம் சரியில்லை தான் விஜிமா 😆 அவள் வாழ்க்கையில் கட்டம் போட்டு தீக்ஷன் விளையாடிட்டு இருக்கானே.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் விஜிமா ❤❤❤
 
Top