All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அணங்குடை முந்நீர் கருத்து திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் கருத்துகளுக்கு காத்திருக்கிறேன். பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Samvaithi007

Bronze Winner
தீபாமா வாழ்த்துக்கள்❣❣❣🌹🌹🌹

வைராக்கியம் வால் வழி பேசுகிறது...உள்ளம் உறைந்த உண்மை....உரிய தருணத்தின்காக காத்திருக்க...காதல் கூட காலாவதியாகி போய்விட்டது..கடந்து வந்த பாதையின் வடுக்களால்...

இவர்களின் வீர சாகசங்களை...உங்கள் அழகு வரிகளில் படிக்க ஆவலுடன்
❣❣❣❣
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபாமா வாழ்த்துக்கள்❣❣❣🌹🌹🌹

வைராக்கியம் வால் வழி பேசுகிறது...உள்ளம் உறைந்த உண்மை....உரிய தருணத்தின்காக காத்திருக்க...காதல் கூட காலாவதியாகி போய்விட்டது..கடந்து வந்த பாதையின் வடுக்களால்...

இவர்களின் வீர சாகசங்களை...உங்கள் அழகு வரிகளில் படிக்க ஆவலுடன்
❣❣❣❣
வாங்க சக்தி மா அன்பு உங்களுக்கு உங்க வார்த்தை ஊக்கம் தரும்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next ud pls
போட்டி கதை ல இருக்கிறதா ல எழுதல சகோ பொறுத்தருளவும் இடையே எப்படி யாவது போட முயற்சிக்கிறேன்
 

தாமரை

தாமரை
செந்தமிழ் சும்மா அதிர விடுது.. சௌ.. அவளின் கம்பீரம் அவளின் வீரத்திலும் வார்த்தைகளிலும்.. செயலிலும்..
நறுக்க தெறித்தாற் போன்ற ஒரு வரி பேச்சுக்கள்💖💖💖💖💖

யாங்.. அவனின் காதலே அவனை வீழ்த்தி விட்டாது .. கடலோடு வீழ்ந்தவன்.. தண்ணீரோடு போவானா?! தனது சாம்ராஜ்ய கடலையும் காதலையும் கைகொள்ள வருவானா???
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செந்தமிழ் சும்மா அதிர விடுது.. சௌ.. அவளின் கம்பீரம் அவளின் வீரத்திலும் வார்த்தைகளிலும்.. செயலிலும்..
நறுக்க தெறித்தாற் போன்ற ஒரு வரி பேச்சுக்கள்💖💖💖💖💖

யாங்.. அவனின் காதலே அவனை வீழ்த்தி விட்டாது .. கடலோடு வீழ்ந்தவன்.. தண்ணீரோடு போவானா?! தனது சாம்ராஜ்ய கடலையும் காதலையும் கைகொள்ள வருவானா???
அழகு தாமரை மா
மன்னிக்கவும் நான் சிக்கி கொண்டதால் செயல்பட இயலவில்லை.
அன்பு தாமரையாளுக்கு உங்கள் சில வார்த்தைகள் எனது ஊக்கம்
 
Top