Uma shankar
Well-known member
மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியே மா 


அமுதன் சூப்பர்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமா பா...நல்லா மாட்டிகிட்டா... மிக்க நன்றிம்மாsuperb pa... certificatela name irukumnu yosikama neeye matikitiye malar![]()
ரொம்ப basic slang தான் பா எழுதுறேன்...இருந்தாலும் உங்களுக்கு புரியலைன்னா bracket ல அதோட இயல்பான அர்த்தம் என்னன்னு போட்டுடறேன். இதுவரை வந்த 3 அத்தியாயங்கள்ல உள்ளதுக்கும் ஒரு விளக்கம் போட்டுடலாம். மிக்க நன்றிம்மாintha slang konjam puriya maatenguthu ungalala mudinja athoda artham bracketla kudungapa but padika nalla irukku super effort kudos![]()
Super paa... நம்ம வாசகர்களா கொக்கா... Reading between the lines nnu சொல்வாங்க...அது மாதிரி இடை இடையே வந்த clues வச்சு அழகா kandupidichuteenga...அவன் ஏன் ஒதுங்கி இருக்கான்... அவங்கம்மா ஏன் தனியா இருக்காங்க...எல்லாம் இன்னும் சில அத்தியாயங்கள்ல வந்துடும் பா...மிக்க நன்றிம்மாSuper start sis
Herova pola nanum starting la ye ponnu than nu kandupidichutten.. loosu certificate a vera avan kaila kodukkurahero semma sharpa active a irukkan.. aana en othungi irukkan..
amma iranthutanganu nenachen.. but thaniya iruganga.. enna nadanthurukkum..
slang nalla irukku
![]()
நீங்க சொன்னதை imagine பண்ணி பார்த்து நானும் sirichchittaenஐயோ ஹா ஹாசிரிச்சி, சிரிச்சி வயிறு வலிக்குது
.
யப்பாடி இவ்வளவு நேரம் நானும்
சின்சியரா கதை படிச்சுட்டு இருதேன், பாவம் தம்பி கொலை பட்டினியோட இப்படி விழுந்தடிச்சு சாப்பிடறானேனு கவலையா பார்த்தேன், என்னடா இது பதினைந்து வயசுல கரடு முரடு தாடியானு யோசனையா நினைச்சுட்டு இருந்தேன், கடைசில பார்த்தா ஐயோ பொண்ணா.
அமுதன் சாப்பாடு அளவு சொல்லும் போது, அய்யோ எனக்கு வயிறே நிறைந்து விட்டது. அடேய் அது என்ன வவுறா இல்ல பானையா இந்த கட்டு கட்ட
.
ஹீரோக்கு சுத்தி போடுங்க நான் சாப்பிடுறதை பார்த்து கண்ணு வச்சிட்டேன்.
எபி சூப்பர்.
உங்களை போல் நிறைய பேர் guess பண்ணிட்டாங்க விஜி மா...நம்ம வாசகர்கள் எல்லாமே திறமைசாலிகள்தான். மிக்க நன்றி விஜி மாErandaavathu episode il Malar Vizhiyan entru ularum pothe penno entru ninaithean 15yrs aakirathu ippothaan 10 th mudiththean entravudan confirm aahivittathu 15 yrs dhaadi meesaiya adhum kuralum oththu varavillai entravudan semma sirippu enakku sari ethuvarai selkirathu entru paarthean 3rd ud il Amudhanl sudithaar vaangi koduththathan moolam pen enpathai sollivitteerkal super super uds vegu arumai ma viji
S maa...அதேதான்... கருத்துகளுக்கு நன்றிமாமண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியே மாஅமுதன் சூப்பர்