All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " உயிர் உறையும் தருணமிது" கருத்து திரி

கதையில் ஆரம்பம் முதலே திகிலாக கொண்டு சென்று கடையில் ஆப்ரேஷன் என்று சொன்னது சூப்பர் சகோ
அவர்கள் இருவருக்கும் சரியான தண்டனை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲😍😍😍😍😍😍😍😍
 

Deebha

Well-known member
செம twist sis... எதிர்பார்க்கவே இல்லை... எல்லாம் போலீஸ் operation என்பதும் அக்னி IPS officer எ‌ன்பது‌ம் sweet surprise...
ராம் & கார்த்திக் ஒரு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் இரக்கமற்று கொன்றது பேரதிர்ச்சி.... அகிலன் குடும்பத்திற்கு நடந்தது அநீதியே...
வித்யாசமான கதை....superb🤝:smiley7:
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்னி ப்ரியா கல்யாணம் முடிந்து விட்டது சூப்பர்.அந்த எபியும் போட்டு இருக்கலாம் சஸ்பென்ஸ் முடிச்சுட்டேங்க . அவங்க என்ன ஆனாங்க.?.
மிக்க நன்றி மா 🥰🥰😘..
 
Top