All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "எண்ணங்களின் வண்ணம் நீயடி..!!" கருத்து திரி

Subasini

Well-known member
எண்ணங்களின் வண்ணம் நீயடி....
இந்த கதை ஹீரோ ஒரு கிரிக்கெட் வீரர்..
செம அழகான ஹீரோ...
வாழ்க்கை எப்படி வேணா வாழலாம் நினைத்து வாழ்ந்தால் அப்படியே வாழ்ந்தறனும் இல்ல அதை மாத்தினோம் இந்த ஹீரோ மாதிரி அவதி படணும்...
ஒவ்வொருவரும் அவர்களுக்கான ரூல் வைத்து வாழுவாங்க அப்படி வாழ்க்கை தன் போக்கில் வாழும் போது ஒரு பெண் அண்ட் ஒரு விபத்து இந்த ஹீரோ வாழ்க்கை புரட்டி போடுது....
அவன் அவளை காதல் பிறக்கும் தருணம் அதை உணருவதும் சூப்பர்..
அவளை ரசிச்சு பார்க்கும் தோட்டத்தின் அழகு மற்றும் பெண்ணின் அழகும் படிக்கும் போது ஒரு ஓவியம் போல் கண் முன் தோன்றுவது...
ஹீரோயினிடம் அவன் காதல் சொல்லும் இடமும் அதன் அழுத்தமும் அவள் தடுமாற்றம் எல்லாம் அழகா கதையில் கொண்டு வந்திருக்காங்க...
ஹீரோயின் எல்லா கட்டத்திலும் ஹீரோவாவச்சே யோசிப்பது சூப்பர் வித்தியாசமானது இந்த கதை..
அவ கோவப்படுவா என எதிர் பார்க்கும் நேரம் அவன் தாத்தா பாட்டி முடிவு அபாரம்..
எப்போதும் எந்த பிரச்சனையும் பெரியவங்க அதன் போக்குவோம் சரி பண்ணும் பாங்கே அழகுதான் அந்த வகையில் பாட்டி சூப்பர் பாட்டி...
எல்லாமே ஹீரோயினுக்கு நல்லது தான் என்று சிந்திக்கும் ஹீரோ மனைவி என்னும் பந்தம் அப்படி ஒன்னும் சுலபமாக விட்டு செல்லும் உறவு அல்ல என உணருவது அவளின் கர்ப்பம் தெரியும் போது அது அவ்வளவு எதார்த்தமான சீன்..
பழைய வேர்சன் புதிய வேர்சன் என இரண்டு விதமானது இந்த ஹீரோ வாழ்க்கை அதற்கு இடையில் கொஞ்சம் அவன் செய்த தவறுகள் அவனை ஹேங் ஆக செய்ய அவன் பாட்டியும் அவன் மனைவியும் அவனை அழகா சர்வீஸ் பண்ணிடறாங்க...
அழகானது இந்த கதை டியர் இதே போல் இன்னும் பல கதைகள் தந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

wowww subi maa superb review dear.. miga miga alagaa naan kadhayin enna solla ninaithano adhai sollteenga dear. seriously me very happy da ma.. siva radha paati ellarume naan ipadi ninaithu dhaan eludhinen ma . neenga adhai apadiye solli irupadhu me very happy dear.. thank u sooo much ma.. love u dear..😍😍😍😍💖💖💖💜😘💜😘😘💜💖💖💖💖
 
Top