All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

" காற்றாகி போவாயோ காதலே" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி


அருணா
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma starting..... நிரஞ்சன் ஏன் avvallavu இறுக்கம் avanuku...... அவன் அம்மா என்ன thappu panninaaga.... அவன் Birthday vuku தானே கேசரி செஞ்சாங்க avanuku avvallavu kovam வந்துடுச்சி...... Malar avanga வீடு la velai paathavangaloda பொண்ணு ah..... மஞ்சரி asharama thula irukaala... Kutty semma cute ah இருக்கு.... அந்த நிர்வாகி avaluku வெளில velai பாத்து இருக்காங்க... Super Super maa
 

Hanza

Bronze Winner
Nice start ka.😍😍👌👌
நிரஞ்சன் and மஞ்சரி husband and wife ஆ???👍👍
ரஞ்சன் தாயால் தான் ஏதோ நடந்திருக்கு😍😍😍
 

Dharunkanika

Bronze Winner
Nice starts.... yen niranjan avanga ammava vedhanai paduthi pakuran... niranjan and manjari separation ku avanga amma reason'a irupangalo🤔..
 
Top