All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Dharunkanika

Bronze Winner
Nice story... oru husband and wife avanga prachaanaiya ah rendu perukulla manasu vittu pesama athanala pirinju evlo kashtam...
Shakthi and rani fndship ku nalla uthaaranam... rendu pair um cute and lovely...
Yellam family'a reunite agitanga👨‍👩‍👧‍👦...
Niranjan mananilai romba azhaga velipaduthi iruntheenga...avan thappu love'a express pannathathu athuku evlo periya thandanai... manjari pavam avana maatha evlo menakittu romba kashta patutta..
Niranjan aval purinji avanoda side thappaium unarnthu pesunathu super.
Overall nice story👌👌...
But enaku than konjam seekiram mudinjita maadhiri feel☹☹
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Miga miga alagaa solli irukeenga ma. Mudhalil irundhu kadhaiyin unarvudan payanithu ungal karuthugalai pagirndhukondadhu mikka magilchi ma.. mikka nandri maa..🥰🥰🥰
 
Hanza

Bronze Winner
அழகான காதல்/sentimental கதை. 👌🏻

நிரஞ்சன் அழுத்தமானவன். அனைவரையும் எட்ட நிறுத்துபவன். அவனது காதல் கூட அழுத்தமானது.
குழந்தைக்கான அவனது பாசம் நெகிழ வைக்கிறது. தன் குழந்தை என்று தெரியாமலே அஞ்சனா மீதான பிணைப்பு அருமை. 👌🏻👌🏻

மஞ்சரி அமைதியானவள். நிரஞ்சனுக்காகவே அவனை தியாகம் செய்தவள். ♥

லலிதா ஒரு typical தாய். 😁 தன் மகன் மீதான உரிமையுணர்வு அதிகம் உள்ளவர்.

காவேரி ஒரு சிங்கப்பெண். 👌🏻👌🏻

ஷக்தி- ராணி ஜோடி அருமை.👌🏻👌🏻👌🏻

அழகான கதை. வாழ்த்துக்கள் கா.
 
மிக அருமையான விமர்சனம் டியர்.. நிரஞ்சன் மஞ்சரி காதாபாத்திரத்தின் உணர்வுகளும் கதையின் உணர்வும் மிக அழகா சொல்லிடீங்க மா.. கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰😍😍😍
 
Nithya Lakshmi

Well-known member
First congratulation akka super story Niranjen manjari romba pudichi iruku sakthi Rani super first Niranjen paguthi varum pothu azhuthama solvinga ana climax enum azhutham kudum nenaichen satunu mudichitinga anovo missing unga azhuthula sorry hurt panathuku enum two epi kuduthu story mudichi irukalam Niranjen kandipa marakamudiyatho avanoda khadhal arumai Intha story book varathula very happy
 
மிக்க நன்றி மா.. niranjan alutham mulu kadhaiyilum ore pol dhan irukum. Extra epis vacha avan alutham miss aagidumnu thonichu. Adhaan vaikalai.. ungal karuthai pagirndhu kondadharku mikka nandri..🥰🥰
 
Top