All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Hanza

Bronze Winner
சில அத்தியாயங்கள் வாசித்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் இடையில் நிறுத்திவிட்டேன்.. அப்புறம் நேற்று மீண்டும் கையில் எடுத்தேன்.... என்னால் கீழேயே வைக்க முடியவில்லை... தர்ஷன் என்னை கட்டி போட்டு வைத்து விட்டான்... ♥♥♥
அவனை ஜொள்ளு விட்டுக்கிட்டே படிச்சேன்.... 😍😍😍

ஆனாலும் தர்ஷனுக்கு எல்லாம் நீங்க anti hero பட்டம் கொடுக்குறது too much கா.. பாவம் என் ஹீரோ... அவன் எந்தவொரு எல்லையையும் தாண்டவில்லை... சொல்ல போனால் அவன் அவனோட mission ஐ அடையவே இல்ல... அதுக்குள்ள ஏகப்பட்ட இழப்பு அவனுக்கு.. 😢😢😢

இருந்தாலும் இரண்டாம் பகுதியில் அவனை வெச்சி செஞ்சிக்கிறீங்க 😒😒😒😒😟😟😟😖

அவனோட குற்றவுணர்ச்சியே அவனுடைய தண்டனை... ஆனாலும் அதுக்கெல்லாம் மேல அவன் க்ரிஷ்ணாவை போற்றி பாதுகாத்துக்கு எல்லாம் என்ன கூலி????

பாவம் பண்ண இடத்துல புண்ணியமும் பண்ணிருக்கான் ல... 🤪🤪🤪

மாயா... நான் ஆரம்பத்தில் ரொம்ப bold ஆன பொண்ணுன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்... ராமநாதன் அடிக்கும் போது வாங்கிட்டு சும்மா இருக்காளே னு கடுப்பு எனக்கு...
ஆனாலும் தன்னோட காதலுக்காக அவள் தர்ஷனை பலி கொடுக்கவில்லை... சேர்ந்து வாழவே எத்தனித்தாள் 👍🏻🥰👏🏻👏🏻
Hats off to her…

மொத்தத்தில் இருவருமே இருவருக்காகவே பார்த்து பார்த்து வாழ்த்திருக்காங்க... They are made for each other and mad at each other…

அவனில்லாமல் அவளில்லை...
அவளில்லாமல் அவனில்லை...

பழி குரோதம் கோவம் வெறுப்பு இதெல்லாம் தாண்டி அவங்க காதல் ஜெயிச்சிட்டு 💥🔥

விக்ரம் நல்ல நண்பனிற்கு எடுத்துக்காட்டு.. தட்டி கொடுக்க வேண்டிய இடத்துல தட்டி கொடுத்து தட்டி கேட்க வேண்டிய இடத்துல தட்டி கேட்டான்...

அந்த ராமநாதனை பற்றி சொல்ல விரும்பல 😡😡😡😡😡
ஒரு அழகான குருவி கூட்டையே கலைச்ச பாவி...

கடைசியாக.... உங்க எழுத்துல என்னை கட்டி போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்....
💐💐💐💐
ஐயோ 12th எபில இருந்து 35 வரை படிக்கணுமே னு தான் ஆரம்பிச்சேன்.... ஆனால் அப்படியே கதைக்குள்ள மூழ்கிட்டேன் ♥♥♥🥰🥰😍😍👏🏻👏🏻👍🏻💪🏻💪🏻
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வாவ் வாவ் செம விமர்சனம் டியர். ரொம்ப ரொம்ப அழகா சொல்லிட்டீங்க... தர்ஷன் பாவம் தான் டா. ஒரு சேப்டிக்கு தான் ஆன்ட்டி hero போட்டுக்கிட்டேன் 🙈🙈🙈🙈.. "Made for each other and mad at each other " ரொம்பவும் உண்மையான வார்த்தைகள் டியர். இருவருமே அப்படி தான்.. தொடர்ந்து படித்து முடித்து உடனே விமர்சனத்துடன் வந்துடீங்க. மிக்க மகிழ்ச்சி டா மா. மிக மிக நன்றி டியர் 🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘🥰🥰🥰🥰😘😘🥰🥰
 
thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் சிஸ்,

மறுஜென்மம் வேண்டுமோ!

அழகான தலைப்பு...கதைக்குள் போகும் முன்பு பூர்வ ஜென்மக் கதையோ என நினைத்துக் கொண்டே போனேன். ஆனால் கதை முடிக்கும் போது தர்ஷனின் மறுபிறப்பு கதையின் தலைப்பைப் புரிய வைத்தது. :smiley7::smiley7::smiley7:

தர்ஷன் ராம்...இவனை ஆன்டி ஹீரோ என்று சொல்வது சரியில்லை...செய்வது தவறுதான் என்றாலும் ஒவ்வொரு நிமிடமும் இப்படி செய்ய வேண்டி இருக்கிறதே என வருந்திக் கொண்டே அவன் செய்வது நமக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது.:(:(:(

மாயா...ஒரு பாவமும் செய்யாமல் எல்லா தண்டனைகளையும் அனுபவிக்கிறாள்.😭😭😭

சில பேரின் பணத்தாசையும் விதிகளையோ மனித உயிர்களையோ மதிக்காமல் அவர்கள் செய்யும் காரியங்களும் மற்றவர் வாழ்வில் எவ்வாறு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ராமனாதன் ஒரு உதாரணம்...😡😡😡

மொத்தத்தில் கதை மிகவும் நன்றாக இருந்ததும்மா...வாழ்த்துக்கள்:smiley14::smiley14::smiley14:

ஒரே ஒரு குறை...எழுத்துப் பிழைகள் நிறைய இருந்தன. புத்தகமாக வந்த போதும் கிண்டிலிலும் சரி செய்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் வாழ்த்துக்களுடனும்

நட்பு நாடும்
தூரிகா
 
மிகவும் அழகாக சொல்லிடீங்க மா. தர்ஷனும் மாயவும் உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி.. சைட்டில் போடும் போது சிலது பழைய பைலில் இருந்து போட்டிருப்பேன் மா. அதான். இனி கவனிக்கிறேன்.. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰🥰😘😘
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ..அருணா

மறுஜென்மம் வேண்டுமோ..

அருமை.. அருமை அருணா ❤💐👍

இந்த கதையை நிறைய பேர் ரிவ்யூ பார்த்து தான் படிக்க ஆரம்பித்தேன். அவங்க இந்த கதையை பற்றி நிறையவே சொல்லிட்டாங்க...அதனால கதையை பற்றிய எனது கண்ணோட்டத்தை மட்டும் சொல்றேன்.

தர்ஷன் ஆண்ட்டி ஹீரோன்னு அறிமுகப்படுத்தபட்டிருக்க...ஆனா கதையை படிச்சு முடிக்கையில... அட இவன் பாவப்பட்ட ஹீரோன்னு தான் எனக்கு தோணுச்சு.

கதையின் கருவே பழிவாங்கத்தான் என்று தர்ஷன் நடந்துகொண்ட முறைகளுக்கான காரணமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவனின் பழிவெறி தவறு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதற்கான அவன் தேர்ந்தெடுத்த வழிமுறைகள்... அது தான் பெரிய தவறாகி போனது. ஒவ்வொரு முறையும்.. தன் மனதின் கேள்விகளுக்கும் போராட்டங்களுக்கும் பதிலில்லாது... அவன் தன் செயல்களுக்காக தன்னையே வெறுக்கும் இடங்களில் தான் அவன் உண்மையான இயல்பு.... ஒவ்வொரு முறையும் முகத்தில் அறைகிறது. கடைசியில்... பாவத்திற்கான சம்பளமாய் அவன் தன்னையே இழக்க துணிந்த இடங்களில் எல்லாம் மனது அவனுக்காக துடிப்பதையும் கண்கள் கலங்குவதையும் தவிர்க்க முடியவில்லை...😔 அந்த அளவுக்கு அடேய் நீ இவ்ளோ நல்லவனா இருக்க வேண்டாம்டா என்று அவனுக்காக உருகியதுன்னா அது மிகையில்லை.

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லை அதை நினைத்து கலங்குவதுமில்லை...

ஆனால் மனசாட்சி கொண்ட நல்லவனுக்கு அவன் மனமே நீதிபதி... அதன் குற்றவுணர்வும் ...துடிதுடிப்பும் அவன் வாழ்நாள் முழுமையும் அவனைத் தொடரும் என்பதை அழுத்தமாய் சொன்ன கதைகளம்.

கதையை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் அழகாய் நிறைவு செய்த விதம் அருமைமா உங்களுடைய அருமையான எழுத்துநடை வாவ் சூப்பர் அசத்தல் ❤😍👍 வாழ்த்துக்கள் அருணா💐💐💐
 
வாவ் வாவ் பானு மா.ரொம்ப ரொம்ப அழகான சொல்லிடீங்க. தர்ஷன் உங்கள் மனதை கவர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி மா. உண்மை மா avaன் நல்லவன் அதான் நிறைய பட்டுவிட்டன். மிகவும் அழகான விமர்சனத்திற்கு பெரிய பெரிய நன்றிகள் மா..🥰🥰🥰🥰🥰😘😘😘😘🥰🥰🥰
 
Selvars

New member
ஹாய் செல்ல குட்டிஸ்,

" மறுஜென்மம் வேண்டுமோ" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

நன்றி

அருணா
[/QUOsagi.

Pls today eve remove pannalame intro tha mudicha
 
Top