All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்..
மிதுன் இத்தனை அன்பான காதலனா😍😍
என்ன ஒன்னு..
அவன் அவளோட காலடியிலேயே விழுந்துதான் தன் அன்பை புரிய வைக்கனுமா😒😒

அவனை அப்படி பாத்ததும்தான் மதிக்கு ஒருவழியா 'தான் தெரிஞ்சே தண்டிக்கறோம்ன்னும் புரிஞ்சிருக்கு😏

அவன் கண்ணுல வழியுற காதலை பாத்து எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சா இப்படி தூக்கத்திலேயே வார்த்தையால கொன்னுட்டாளே😥
அவனை மரணத்தோட விளிம்புல நிறுத்தித்தான் தன்னையே உணருறா😢😢

எப்படியோ மிதுன் காதலை முழு மனதாய் உணர்ந்தாலே😍
இனி சந்தோஷ தருணங்களோடு மலரட்டும் அவங்க வாழ்க்கை😍😍

லவ்லி ஸ்டோரி அருணா பேபி😍😍😘
வாழ்த்துக்கள் மா💐💐💐💐
மிக மிக நன்றி டியர்..😍😍😍.. அழகா சொல்லிடீங்க டியர். இனி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே பேபி.. மிக்க நன்றி மா ..😘😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இறுதி அத்தியாயங்கள் அருமை அருணாமா...நிறைவான நிறைவு... மிது உணராமலே செய்த தவறை உணர்ந்து அதற்கு சரியான பிராயசித்தம் செய்து தன் ரதியை அடைந்துவிட்டான்.. மகிழ்ச்சி...
கதைகளம் அருமை...
மிக மிக நன்றி டியர்..😍😍😍.மிக்க மகிழ்ச்சி டா..😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் அருணாமா... அடுத்த கதைக்காக ஆவலுடன் வெயிட்டிங்
சீக்கிரமே வருகிறேன் நாயகி மா.😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwww babyyyyyy 😘😘😘😘😘last uds ellam semmaya erukku......athum midhu ooda proposal semma cute 😘😘😘😘😘appadi erunthum mathi bayanthuttale🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️OMG😱😱😱 appadi patta edatthulla thaa full ahh avana nambhanumooo😔😔😔😔Sshabbaaa.... Eppadi yooo avana yetthu kittalee😁😁😁😁😁3 jodi kkum kutty kutty romance super😜😜😜😜😜dei midhu..... Un kitta periya rothana daaa..... First enna naa what ever la kolluvennaaa....eppo enna na ahhh uhhh nna kaall laa vizhunthuu kolluvedaa😜😜😜😜😜appo kooda nee thandaa ghetthuuu😘😘😘😘😘Nice ending baby maa 💕💕💕💕💕sekkiramee next story ooda oodi vaa babyyy😁😁😁😁😁😁
woww. super da baby.. semaya solitenga dear. really so happy da ma.. Thank u sooo much baby. seekiram varen da ma..😍😍
 
Top