All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

மிக்க நன்றி பா.. கதையை பற்றி உணர்ந்து நீங்கள் கூறி இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுமே அருமை. நீங்கள் கூறி இருக்கும் குறைகளையும் நிச்சியம் ஏற்று கொள்கிறேன்.. என்னால் முடிந்த வரை நிச்சியம் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்..😀😀😀

பரவாயில்லையே என் சகோக்கள் மாதிரி நீங்களும் உடனே பதில் அளித்துள்ளீர்கள். அருமை
 

என் சகோக்கள்
1.தீபஸ்வினி
2.மோகி
3.அம்முயோக
இத்தளத்தில் மற்றவைகளில் நிறைய பேர் உள்ளனர் ஆனால் முக்கிய முதல் மூன்று நபர்கள் இவர்கள் தீபஸ்வினி எப்போதும்
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் சகோக்கள்
1.தீபஸ்வினி
2.மோகி
3.அம்முயோக
இத்தளத்தில் மற்றவைகளில் நிறைய பேர் உள்ளனர் ஆனால் முக்கிய முதல் மூன்று நபர்கள் இவர்கள் தீபஸ்வினி எப்போதும்
Oh ok pa.. 😊
 

Yasmine

Bronze Winner
Aruna dr ..... very nice story dr.... really good....muthal muthalai write pannuramathi illa ... super dr....😍😍😍😍😍😍😘😘😘😘
 
Top