All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாயம் செய்தாயோ மாயவனே" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks a lot everyone for your continuous support and comments.. sorry due to office work and personal work I couldn't come and reply seperately
 

Hanza

Bronze Winner
#hanzwriteup


டெனி அதரடி சரவெடி தான்… காதலாகட்டும் மோதலாகட்டும்… 💥💥💥
மயூரியை உருகி உருகி காதலிப்பது என்ன அவளுக்காக சண்டை போடுவது என்ன... 😍😍😍 அனைத்திலுமே செம்மையா perform பண்ணிட்டான்... பெரிய நடிகனாக ஆகிய போதும் நெறி தவறாமல் தன்னோட phone number ஐ கூட மாற்றாமல் தன்னவளுக்காக காத்திருப்பது எல்லாம் வேற லெவல்.. 👌🏻👌🏻👌🏻👌🏻first half ல காதலில் விழுந்து களித்து பின் பிரிவுத்துயர் துவண்டு ஒரு மாதிரி mixed feelings என்றால் second half ல கொஞ்சம் சண்டை நிறைய காதல் சந்தோஷம் னு சக்கை போடு போட்டுட்டான்.. 😍😍😍 அவளை தக்குடு னு செல்லமாக அழைப்பது எல்லாம் அழகு... 👌🏻👌🏻👌🏻

மயூரி மேலே எனக்கு கொலை காண்டு... தன்னோட family பத்தி தெரிஞ்சா முதல்ல காதலித்து இருக்கவே கூடாது.. இல்லையா எதிர்த்து போராடியிருக்கணும்... ரெண்டும் பண்ணாம இருந்துட்டு அப்புறம் அழுது புலம்பி என்ன பயன்... 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
அவனை முழுசா நம்பல அவள்.. 🙄🙄🙄
அவனோட முயற்சியால் தான் அவனை கைப்பிடிக்க முடிந்தது அவளால்... இல்லனா அப்புடியே இருந்திருப்பா.. அவனை செல்லமா இச்சயா னு அழைப்பதும் கடைசில அவள் அவளோட தாய்மையை சொல்லும் விதமம் அருமை.. 👌🏻🙈😍

மயூரி குடும்பம் பத்தி நான் சொல்லவே தேவை இல்ல... பழைய காலத்து கிராமிய படங்களில் வரது மாதிரி ஆய் ஊய் party தான் அவங்க... 😷😷😷

டெனியோட அப்பா ஜோசப் அருமையான மனிதர்.. இக்கட்டில் டெனிக்கும் சரி மயூரிக்கும் சரி அவரு தான் கை கொடுத்தாரு.. 👏🏻👏🏻👏🏻

பியூலா ஒரு இரும்பு மனுஷி.. தன் மகன் மேலே பாசம் வைப்பதில் சராசரி தாய்.. எனக்கு இவங்க மேல கோவம் வரல.. அவங்க நிலைல அவங்க பண்ணது நியாயம்.. அவங்க கெட்டவங்க இல்லை.. ஏன் என்றால் டெனி துன்பத்தில் துவண்டபோது கிட்ட இருந்து பார்த்தவங்க... அவங்க அப்படி தான் react பண்ணுவாங்க... 👍🏻👍🏻👍🏻

டெனி நண்பர்களும் super supportive... 👌🏻👌🏻👌🏻

செபஸ்டியன் family ஜோன் family ரொம்ப அருமையானவங்க.. (அந்த டெவிலை தவிர்த்து)

அந்த டெவில் சாரா மற்றும் சூனியக்காரி ஏஞ்செலீனா ரெண்டுமே பெரிய கேடிங்க... கொலைகாரிங்க.. 🤮🤮😡😡😡

ஆக மொத்தத்துல அந்த ரெண்டு பிசாசுங்கள தவிர டெனி side ல எல்லாருமே அருமையானவங்க... 🥳🥳🥳🥳

Will be missing our sweet thakkadu and handsome Ichaiya ♥♥♥♥
 
மிகவும் அருமையான கதை...தக்குடு தக்காளி பெயர்கள் அருமை..மிகவும் கவர்ந்த நபர் பியூலா தான்...கோபம் முதல் பாசம் வரை சரி விகிதம் கலந்த கலவை...மகன் மேல் கொண்ட பாசம் ஆகட்டும் ;மருமகள் மேல் கொண்ட அக்கறை ஆகட்டும் ;மாமியார் மேல் கொண்ட கோபம் ஆகட்டும் ஒரு அகமார்க் பெண்மணி...மயூரி மற்றும் டெனி அனைத்து காட்சிகளும் அருமை...
 
Top