All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "உன்னருகில் என்னை அறிந்தேன்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Very emotional episode.... Entha nerathula vaaya vittalo இப்படி ava உயிர் ke aabathaa aaidiche o my God... Enna ஆகும் theriyala ah super Super... Waiting for next episode...
 
saranyasrinivas

Bronze Winner
Hi sis....semmmaaa teaser paa😂😂😂😂vizhi kalakkura pooo.....enna poduu podraaa😂😂😂😂eni aaronkku thindattam & kondattam thaaa😂😂😂😂😂ud sekkirame kudunga sis waitinggggggg paa
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வார்த்தை என்னும் கல் எறிந்து என்
இதயத்தை உடைத்துவிட்டாயடி கண்ணம்மா....

உடைந்த இதயத்தை ஒட்டலாம் ஆனால்
உடைந்த அடையாலத்தின் வடு மறையாதல்லவா....

உடைந்த அடையாலத்தின் வடுவை
என் உயிர் குருதியின் மூலம் மறையச்செய்வேன் ...

ஏனெனில் உடைந்தது உன் இதயமல்ல என்னை
பாதுகாப்பாய் சுமந்த என் தாயின் கருவறை என்பதால்....

உன் உயிரை காக்க என் உயிரை மட்டுமல்ல
என் உயிரில் உதித்த உயிரையும் இழக்க துணிந்துவிட்டேன்

ஏனென்றால் உன் உயிரை தவிர வேறு எதுவும்
எனக்கு முக்கியமில்லை என்பாதல்.....

எனக்காய் உன் உயிரை துறக்க துணிந்தவளே
என் உயிரே நீ தான் என்பதை மட்டும் ஏனோ மறந்துவிட்டயே கண்ணம்மா....

நீயின்றி இவ்வுலகில் நான் மட்டும் ஏதடி கண்ணம்மா.....

என் மீதான உன் காதலை உணர்த்த உன் உயிர் தான் விலை என்றால்
உன் காதலை நீ உணர்த்த வேண்டாம் கண்ணம்மா....

SAMMA UD AKKA I LOVE IT AND IAM CRYING LOVE YOU KKA KAVITHAILA PIZHAI IRUNTHAL MANNIKAVUM KAVITHAIYE PIZHAIYAY IRUNTHALUM MANNIKKAVUM LOVE YOU AKKA KEEP ROCKING
 
Tamilini

Super Kavithai dear..sema.. I love u dear.. thank u so much..🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
அருமையாக கவிதை என்ன சொல் வார்த்தை இல்லை.. மிக்க நன்றி 🙏😘😍
 
Top