All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! -கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகை தீர்க்க பழிவெறி கொண்டேன் பாவையவளை பகடையென பயன்கொண்டேன்

அனாதை என்னும் சொல்லில் மனம் வலித்து நின்றேன் அனாதையென சொல்லியவனை வலிக்க செய்ய நினைத்தேன்

அவன் உயிர் தமக்கையைக் கொண்டு

பாவையவள் பார்வையில் இதயம் விழுந்தேன் அதை அறிய ஏனோ தவறிவிட்டேன்

கோபம் என்னும் திரை மறைத்திருக்க பெண்ணவள் விழியில் பயம் மற்றும் கோபம் மட்டுமே கண்டு வந்தேன்

நான் ஆள பல பேர் இருக்க என்னை ஆதரிக்க தாய் தந்தையில்லா நிலையில் துவண்டு போனேன்

என் உயிர் தந்தவரின் உயிர் தந்தவர் உயிராய் எனை காக்க உலகில் உயிருடன் நின்றேன்

என்னவள் அரவணைப்பில் என் உயிரானவர் விழியில் உயிர்பை கண்டேன்

ஆனால் என் உயிரானவளின் உறவுகளை விலக்கிவிட்டேன்

பணம் என்னும் பேயை அடைய வஞ்சம் கொண்டவன் செய்த சதியில் என் உதிர உயிர் தந்தவர்களை இழந்தேன்

அவர்களின் முகம் கூட பதியா பச்சிலம் மழலையாய்

உன் கோபம் எனை வதைத்தாலும் உன் கையணைப்பில் பாதுகாப்பை உணர்ந்தேனடா

அதுவே உன் மேல் காதல் கொள்ள சொன்னதடா

உன் தந்தையை கண்ட நொடி என் தந்தையின் பாசம் உணர்ந்தேனடி

தனி ஒருவனென வளர்ந்த எனக்கு உன் குடும்பம் மிகவும் பிடித்தமடி

மன்னவன் காதலில் திழைந்த மங்கை மனம் முழுதும் வாசம் செய்ய தொடங்கிவிட்டாள்

மன்னவன் மேல் கொண்ட பகை தீர்க்க அவன் உயிராய் நினைத்தவனை வதைத்துவிட நினைத்தான்

பெண்ணவள் கொண்ட கோபம் கண்டு மளைத்து போய் நின்றுவிட்டான்

உயிரானவர் படுக்கையில் விழுந்ததை எண்ணி மனம் பதைத்தவன் தன் பாவையவளை பதைப்பதைக்க விட்டான்

கோபம் என்ற கோல் கொண்டு

தன்னவன் இதயம் அறிந்தவள் அவளவனை தாங்கி நின்றாள் அவன் காயத்திற்கு மருந்தென மடி தந்து

தவறை உணர்ந்த தனையான் தன் உற்றவனின் இழப்புக்கு தண்டனை தந்தான்

தன் உற்ற தோழனாய் ஏற்று நின்றான் தன் தோழன் ஏற்றாலும் தமக்கையின் பாராமுகம் கொள்ள மனம் வருந்தி நின்றான்

மன்னவனின் மாய வார்த்தையில் தமயனை ஏற்று நின்றாள்

தன் உறவுகளுடனும் உயிர் உதிரதுடனும் உள்ளம் இன்பம் திழைக்க நின்றாள்

உறவுகள் அற்றவன் நானே இன்று உயிராய் உனை கண்டேனே
என் உயிர் காற்று நீதானே
நீயின்றி நான்னில்லையே
என் செந்தேனே......

Hi akka i love this story enakku romba pudikkum intha fulla na u kuta vantha last epi kutha comments podala athuku tha enna style comments samma story akka love keep rocking innum neraiya story ezhutha vazhthukal kavithai konjam sumer tha adjust panNiko love youuuuuuuuuu akka keep rocking ummmmmmmmmmma😍😍😍😘😘😘😍😘😘😍😘😍😘
 
Tamilini

Wow dear..super kavithai..apatiya storya solitingha..yenaghu nandri sola varthaibillai..azhghana kavithai.love u dear..,itheya nan groupla potaduma...thank u so much dear 😘😘😘 love u💞💞💞💞💞
 
Akka thanks solla kutathu namba group la thana podu apdiye spelling mistakes iruntha mathiru podu akka 🙈🙈🙈love you😘😘😘😘😘
 
Top