All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

Thani

Well-known member
மகனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் காரணமா இந்த பக்கம் வரமுடியல சிஸ்....இன்று படித்து விடுவேன் 😀
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

உங்க மகனுக்கு என் சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க சிஸ்..😍😍😍❤❤❤💐💐💐
 
Thani

Well-known member
உங்க மகனுக்கு என் சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க சிஸ்..😍😍😍❤❤❤💐💐💐
சொல்லிடுறேன் சிஸ்😍😀
வாழ்த்தியமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் சிஸ்❤😀
 
Thani

Well-known member
ரவீந்தர் அஐய்யிடம் ஹாஸ்பிடலை களவாணிதனமாகவா ....எழுதி வாங்கினார்.....சின்னப் பையன் தானே என்று அசால்ட்டா இருந்து விட்டார் ....ஆனால் அஐய் ஒட்டு மொத்த கூட்டத்துக்கும் கட்டம் கட்டினது தெரியல ....தெரியும் போது ரவீந்தரின் நிலை ..????😡😡😡😡
இதெல்லாத்தையும் விட மகளின் முன்னால தலை குனியும் நிலை வரும் போது ....இவர் ரொம்ப பாவம் தான் 😡
மிது உன்னுடைய வாக்கு மூலத்தை இப்படியா கொடுப்பாய்......ஹாஹா .....👌
மோகன் சூப்பரா வேலை செய்தாய் .....மிதுபேசினதை ரெகார்ட் பண்ணி காட்டினது சூப்பர் 😀மிது வீட்டை விட்டு கிளம்பு ......காத்து வரட்டும் 😀
யப்பா ....!என்னா நடிப்புடா சாமி ....இந்த மெல்லினா 😀செம .....ஆனால் உன்ன ஃபாக் ....பண்ண ரெடியாகிட்டானே என்ன பண்ண....🤧
சூப்பர் ❤
 
ரவீந்தருக்கான தண்டனை காத்துக் கொண்டிருக்கிறது..

அருமையான விமர்சனம் நன்றி சிஸ்😍❤
 
Top