All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

Sivakumari

Active member
Wov very nice story Ajai than kadhalai azhagaga veli paduthiyathu awesome mellinavin menmaiyana kadhal avanidam sernthathu Ajai is Rokzzz mohan oru arumaiyana charectar over all story superb
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wov very nice story Ajai than kadhalai azhagaga veli paduthiyathu awesome mellinavin menmaiyana kadhal avanidam sernthathu Ajai is Rokzzz mohan oru arumaiyana charectar over all story superb
மிக்க நன்றி சிஸ்😍❤
 
Thani

Well-known member
மோகனுக்கு ஒரு பொண்ணு நல்லா சப்பென அறை குடுத்திச்சே....அந்தப்பொண்ணு இவனுக்கு ஜோடியா வரும் என நினைத்து விட்டேன்......அப்ப்பா .....என்னமா பொண்ணுகளை கலாய்கிறான் இவன் .....😂இவன தனியா புலம்ப விட்டு விட்டீங்களே...😀பாவம் பயபுள்ள .....
அஐய் காதல் செம .....ஆனால் என்ன ....அவன் வெளிப்படையா மெல்லினாவிடம் சொல்லி இருக்கலாம்.....
யப்பா இந்த கரண் தான் வில்லனா...?????நான் நினைக்கல சிஸ் சூப்பர் 😍
இறுதிவரை விறு விறுப்பா கதையை கொண்டு போனீங்க சிஸ்❤
சூப்பர் ❤❤❤❤
 
ஹாஹா மோகன் களாய்ச்சதுக்கு தான் அறை வாங்கினது..

அஜய் தன் கதை வெளிப்படையாக சொல்லியிருந்தால் அது அவன் கேரக்டர் இல்லை.. இது உணர்வுகளின் போராட்டம்..

தொடர்ந்து படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தனி சிஸ்😍😍😍😍❤❤❤❤❤
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sorry removed??? I didn't read last few uds :confused::cry:
கதை முடிந்து ஐந்து நாளைக்குப் பிறகு தான் டெலிட் செய்தேன்.. ரீரன் கதை என்பதால் அதிக நாட்கள் வைக்க முடியாது.. சாரி.
 
Top