All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 15

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15 கலாப காதலா
பூர்ணி தனது ஏழு மாத வயிற்றை பிடித்து கொண்டு கடந்த கால நிகழ்வினில் முழ்கி இருந்தவளை அஜய் குரல் நினைவுக்கு கொண்டு வந்தது..
" ஏய் புது மாப்பிள இங்க என்ன பண்ணுற "
அவளை முறைப்புடன் பார்த்தவன்
" நைட்டு சாப்பிடியா "
" ம்ம் சாப்பிடனே "
" ஹாட் பாக்ஸ்ல சாப்பாடு அப்படியே இருக்கு "
" கொஞ்சமா சாப்பிட்டேன் "
" அம்மு இங்க பாரேன் நீ நல்ல சாப்பிட்டா தான் பாப்பா நல்ல ஹெல்த்தா இருக்கும் "
" டேய் லூசு நான் நல்லா தான் சாப்பிட்டேன் நீ இதயே சொல்லாத போ வீட்டுக்கு போ அங்க உனக்காக நித்யா வையிட் பண்ணிட்டு இருப்பாங்க புதுசா கல்யாணம் ஆனவங்க இப்படியா இருப்பாங்க "
" நித்யா ஒன்னும் சொல்ல மாட்ட அவ தான் உன்ன போய் பாக்க சொன்னா "
சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்ப அஜய் வெளியே வர சிவப்பு நிற ஆடம்பர கார் ஒன்று வந்தது..
நெற்றி சுருக்கி யாரென அஜய் பார்க்க
காரில் இருந்து இறங்கினான் விக்ரம்...
விக்ரமை கண்ட அஜய் கடுப்புடன் பூர்ணியை நோக்கினான்...
" அஜ்ஜூ சாரி டா விக்ரம் வரேனு சொன்னப்ப என்னால தடுக்க முடியல அதான் " என பூர்ணி விளக்கம் கொடுக்க அதற்குள் வந்தான் விக்ரம்..
" ஹாய் பூர்ணி எப்படி இருக்கிங்க "
" வாங்க விக்ரம் நல்ல இருக்கேன் நீங்க நல்லா இருக்கிங்களா "
" ம்ம் பைன் "
என்றவன் அஜயிடம்
" ஹாய் அஜய் ஹவ் ஆர் யூ "
பூர்ணி அஜய் கைபற்ற
அதன் காரணம் புரிந்தவன்
" யா குட் "
" உள்ள போய் பேசலாமா பூர்ணி "
" ஐய்யோ சாரி விக்ரம் வாங்க உள்ள வாங்க "
என அழைத்து போக அவன் வந்ததன் நோக்கம் அறிய அஜயும் உள்ளே சென்றான்....
" உட்காருங்க விக்ரம் "
" ஹெல்த் எப்படி இருக்கு பூர்ணி டாக்டர் கிட்ட செக்அப்லா போறிங்களா "
" ம்ம் போறேன் இருங்க நான் காபி எடுத்து வரேன் "
" அதலா வேணாம் நீங்க உட்காருங்க "
இவர்களின் எதிரில் இருந்த சோஃபாவில் அஜய் அமர அஜய் அருகில் பூர்ணி அமர்ந்தாள்..
" பூர்ணி அந்த ப்ராஜெக்ட் விஷயம் பேசிருந்தேன்ல அதபத்தி பேச தான் வந்தேன் "
பூர்ணி பேசுவதற்கே முன்பே
" அதான் நாங்களே பாத்துகுரோனு சொன்னோம்ல அப்புறம் என்ன "
என அஜய் பட்டென கூற
இதனை கேட்ட விக்ரம் முகம் சுருங்கியது
" அஜ்ஜூ சும்மா இரு ஏன் இப்படி பேசுற நான் பேசுறேன் "
என அவனின் காதில் பேசியவள்..
" விக்ரம் தப்பா நினைச்சுகாதிங்க இந்த ப்ராஜெக்ட் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் எல்லா பிரச்சினையும் சித் சித் "
என தடுமாற கண்கலங்க பேசியவளின் கையினை அஜய் பிடிக்க
" சித்வோட மறைவுக்கும் இந்த ப்ராஜெக்ட் தான் காரணமோனு என் உள் மனசு சந்தேக படுது அதுக்கு அஜயே இந்த ப்ராஜெக்ட் பண்ண வேணாம்னு சொன்னேன் ஆபத்துனு தெரிஞ்சே இதுல இறங்க என்மனசுக்கு சரியா படல பிளிஸ் விக்ரம் இது வேணாமே "
இதற்கு மேல் அவளிடம் பேசினாள் பயனில்லை என உணர்ந்த விக்ரம்
" சரி பூர்ணி நான் கிளம்புறேன் பீரியா இருந்த வீட்டுக்கு வாங்க அம்மா பாக்கனும் சொன்னாங்க "
" நிச்சயமா விக்ரம் "
என அவனை அனுப்பி வைக்க
யோசனையுடன் அமர்ந்திருந்த அஜயின் தோளினை தொட்டு உலுக்கினாள்
" என்ன ஏதோ யோசனையாவே இருக்க "
" அம்மு சித் இறந்ததுக்கு ப்ராஜெக்ட் எடுத்து தான் காரணாமோனு உள் மனசு சந்தேகபடுதுனு சொன்னியே "
" ஆமா அஜ்ஜூ உனக்கே தெரியும்ல இந்த ப்ராஜெக்ட் அப்புறம் நிறைய பிரச்சினை சண்ட எல்லாம் வந்துச்சு அதான் இந்த ப்ராஜெக்ட் எடுத்து நேரமே சரியில்லை போல அதுமட்டும் இல்ல நிறைய மிரட்டல் கால் வருதுனு கூட சித் சொன்னாரு "
பேசி கொண்டே இருக்க அஜய் எழுந்து
" அம்மு நான் போயிட்டு அப்புறம் வரேன் "
என்று எழுந்து அவசரமா கிளம்ப
" என்ன சார் பொண்டாட்டி நியாபகம் வந்துடுச்சா "
" ச்சீ போடி அதலா இல்ல நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு சரியா "
காரில் செல்லும் போதே அஜய் நித்யாவிற்கு ஃபோன் அடிக்க
" சொல்லுங்க சார் உங்க தோழிய பாத்தாச்சா பேசியாச்சா "
" நித்து நீ கிளம்பி வெளியே வா நான் உன்ன பிக் பண்ணிகுறேன் " அவன் பேச்சில் இருந்த பதற்றம் அவளையும் தொற்றி கொள்ள
" என்னாச்சு அஜய் எனிதிங் சீரியஸ் "
" வா சொல்றேன் "
அவனின் பரபரப்பை உணர்ந்த நித்யாவும் கேள்விகள் கேட்காமல் கிளம்பி வெளியே வர அஜய் அவளை அழைத்து கொண்டான்..
" என்னாச்சு அஜய் "
" நித்த சித் ஆக்ஸிடென்டுக்கும் இந்த குணசீலன் இருக்கான்ல அவனுக்கும் ஏன் சம்மதம் இருக்க கூடாது "
" குணசீலனா நீங்க வில்லேஜ் ப்ராஜெக்ட் எடுத்திங்களே அவங்களா "
" ம்ம் அவனே தான் "
" அவன் மேல என்ன திடிரென சந்தேகம் "
" இல்லடி சித் ஆக்ஸிடென்டுக்கும் அவனுக்கு சம்மதம் இருக்குமானு நான் யோசிக்கவே இல்ல பாரேன் "
" சரிடா இப்ப நம்ப எங்க போறோம் "
" கம்மிஸ்னர் ஆபிஸ் "
" பூர்ணிகிட்ட சொல்லி அவளையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்லா "
" வேணாம் வேணாம் தெளிவா எதையும் தெரியாம அவகிட்ட சொல்லி பயமுற்த வேணாம் "
இருவரும் கம்மிஸ்னர் ஆபிஸ் வர
" ஹாலோ அஜய் வாங்க வாங்க என்ன இந்த பக்கம் "
" சித் கேஸ் விஷயமா "
" ஓன் மினிட் "
என்றவர் தனது இன்டெர்காம் வழியாக
" இன்ஸ்பெக்டர் துரைய அனுப்புங்க "
சிறிது நேரத்தில் காவல் உடையில் வந்த இன்ஸ்பெக்டர் துரை விறைப்பாக கம்மிஸ்னர் முன்னால் சல்யூட் வைக்க
" ஆங் துரை இவங்க தான் சித் கேஸ் பாக்குறாங்க துரை இவங்க அஜய் அவங்க ‌ வைஃப் சித் கேஸ் விஷயமா வந்துருக்காங்க "
என இருவரையும் அறிமுக படுத்த
" சொல்லுங்க அஜய் என்ன கேட்கனும் உங்களுக்கு " என துரை கேட்க
" இல்ல இத்தன நாள் சந்தேப்பட்ட லிஸ்டல ஒரு பேர மறந்துட்டேன் "
" குணசீலன் "
" அவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை "
நடந்ததை கூற
" அவரு கூட சித் ஆக்ஸிடென்ட்க்கு காரணமா இருக்குமோனு தோனுது "
" இந்த கேஸ் இப்ப தான் விசாரிக்க ஆரம்பிச்சுட்டு இருக்கேன் கண்டிப்பா நீங்க சொன்னதையும் நான் விசாரிக்குறேன் "
" தேங்க் யூ எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க இது என் கார்ட் "
" கண்டிப்பாக அஜய் தேங்க் யூ "
" பாய் "
" பாய் "
ஒருவாரம் கழித்து துரை அஜயை அழைக்க
" சொல்லுங்க இன்ஸ்பெக்டர் "
" அஜய் கொஞ்சம் பேசணும் நேரல பேசனும் வர முடியுமா "
" ஓஓஓ அப்படியா சரி நான் வரேன் "
என்றவன் நித்யாவிடம் சொல்லி கொண்டு கிளம்ப
" வாங்க அஜய் உட்காருங்க "
" சார் என்னாச்சு எதாச்சும் "
" நீங்க சொன்ன மாதிரியே கேஸ் மறுபடியும் எடுத்தேன் பட் இது எந்த திட்டமிட்டும் செய்யபட்டது இல்ல முழுக்க முழுக்க ஆக்ஸிடென்ட் தான் அது கன்பார்ம் கார் தானா போய் மரத்துல மோதி பெட்ரோல் லீக் ஆகி தான் வெடிச்சுருக்கு "
" அப்ப அந்த குணசீலன் "
" அவன பத்தியும் விசாரிச்சுடோம் இந்த ஆக்ஸிடென்ட் நடக்கும் போது அவன் ஊரேலே இல்ல இன்னும் சொல்ல போன நாங்க விசாரிக்கும் போது தான் அவனுக்கு இந்த ஆக்ஸிடென்ட் மேட்டரே தெரிஞ்சுருக்கு "
" ஒரு வேலை அவன் ஊரல இருந்துட்டே இதுலா பண்ணிருக்கலாம்ல "
" அவன் கால் டீடெயில்ஸ் எல்லாம் பார்த்துட்டேன் இந்தாங்க நீங்களும் பாருங்க‌ அவனுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை கன்பார்ம் "
" சரி நான் கிளம்புறேன் வேற எதாவது டீடெயில் கிடைச்சா கால் பண்ணுங்க பாய் " என்றவன் கொடுத்த டீடெயில்களை சரிபார்த்து கிளம்பியவன் மனதுக்கு ஏதோ ஒன்று தவறாகவே பட வீடு வந்தான்...
வந்தவனை பின்னிருந்து அணைத்த நித்யாவை தன் பக்கம் இழுத்தவன் அவள் நெஞ்சில் சாய அவனை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வந்தது...
கண்ணீர் தன் மேல் பட்டதும் அவன் அழுவதை உணர்ந்த நித்யா
" பேபி என்னாச்சு அழுகுற ஏன்டா "
" நித்யா அந்த இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாறுனு போயிருந்தேன் "
" என்னாச்சு டா அந்த குணசீலனுக்கும் சித் ஆக்ஸிடென்டுக்கும் சம்மதம் "
" ம்ச்ச் இல்லடி அவனுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை கன்பார்ம் "
" அப்ப அது ஆக்ஸிடென்ட் தானா "
" இல்லடி ஏதோ என் மனசுக்கு தப்பா படுது எங்கயோ தவறவிட்டுறுக்கோம் "
அதன் பின் யோசித்தவன் கடந்த கால நினைவுகளில் முழ்க....
சித் பிறந்தநாள் அந்த ஆடம்பரமான இடத்தில் ஆடம்பரமாக நடந்தது சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பார்வையும் சித் மேலையே இருக்க அதனை கண்ட பூர்ணி
" கொள்ளி கட்டைய எடுத்து அவ கண்ணுல சொருக எரும மாடு எப்படி பாக்குறா பாரு "
என இந்த பக்கம் திரும்பி பார்க்க
" அடியே என்னங்க டி எல்லாம் என் ஆளயே பாக்குறிங்க ‌"
என குறைபட்டு கொண்டவள் இதற்கெல்லாம் காரணமான தன்னவன் மீது கோப பார்வையை வீசினாள்...
இவளின் கோபம் அவனை தாக்க திரும்பியவன் அவளிடம் சென்று கைகளை நீட்டி அழைத்தான்
" சித்து நோ மாட்டேன் "
" வா "
" வா டி "
என அழைக்க தவிர்க்க முடியாமல் அவனுடன் சென்றாள்...
அவளுடன் கை கோர்த்து இடை பற்றி நடனம் ஆட இப்பொழுது பார்த்து கொண்டு இருந்த கண்களில் சற்று பொறாமை தென்பட்டது...
தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்துவை கொன்றது யார் என்று தெரியாமல் ஒரே மர்மமாகவே இருக்கு சகோ
😇😇😇😇😇😇
கொஞ்சம் நாள் மர்மமாகவே இருக்கட்டுமே சகி நன்றி
 
Status
Not open for further replies.
Top