All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலந்துரையாடல்...

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

அகம் நெக உனதானேன்...." கதை புத்தகமா புத்தக கண்காட்சியில் வெளியாகி இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் வாங்கி கொள்ளுங்கள்.


2864328644
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

"உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்..." கதையை ரீரன் பண்ண போகிறேன்😍😍 படிக்க விருப்பம் உள்ளவர்கள்படிக்கலாம்❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!
அடுத்த கதை அறிவிப்பு...
உன்னில் நானும் ஓருயிராய் (குறிஞ்சி - மலைநாடன்)
தலைவன் - நறுந்தீவிகை மலைநாடன்
தலைவி - பூவிளங் குறிஞ்சியாள்.
இது என்னோட 25வது கதை... இதற்கு முன் எழுதியது நெய்தல் திணையை கொண்டு எழுதினேன். இப்பொழுது குறிஞ்சி திணையை மையமாகக் கொண்டு எழுத இருக்கிறேன் தோழமைகளே...
அதோடு இந்த மார்ச் மாதத்தோடு ஆன்லைன்ல எழுத வந்து நான்கு வருடம் நிறைவடைய போகிறது. இந்த நான்கு வருடத்தில் 24 கதைகள் எழுதி இருக்கிறேன் அதனுடைய பட்டியல் இதோ...
1 உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...
2 நினைவில் உருகி உயிரில் கலந்தாய்
3 உயிருள்ள தீஞ்சுவையே உயிரே
4 உள்ளொளியாய் நீயே வந்தாய்
5 உணர்வில் உறைந்து உயிரானாய்
6 உயிரிலே நிறைந்து நின்றாய்
7 உயிருருக உன் வசமானேன்
8 அகம் நெக உனதானேன்
9 உனதன்பில் உயிர் தொலைத்து பித்தானேன்
10 உனதாகி உயிர் சுமந்தேன்
11 உள்ளத்திலே கர்வம் கொண்டேன்
12 உடனானேன் உன்னிடமே
13 உடனொத்து உட்பட்டேன்
14 இன்பங்களின் ஆனந்த தாளம்
15 உறவாடும் நெஞ்சங்களின் நேசமிதுவோ
16 உன்னில் நானும் ஓருயிராய் (நெய்தல்)
17 உல்லாசமாய் ஒரு நேச அலை
18 மனமேவிய தண்ணொளி சுடரே
19 காலிசையின் ஏகனே...!
20 சண்டமாருதத்தின் காதல் மலரிவள்
21 மடியேந்தி முத்தமிட்டு முகிழ்த்தேன்
22 தூறாதோ நின் நேச துளிகள்
23 மன சஞ்சாரத்தில் நினதின்பம் வேண்டுமடி
24 நல்லின்ப அமிர்த சாகரமே...!
இதில் நினைவில் உருகி உயிரில் கலந்தாய் மட்டும் குறுநாவல். மற்ற எல்லாமே பெரிய நாவல்கள் தான். சிறுகதைகள் எனக்கு எழுதி பழக்கமில்லை. அது வரவும் செய்யவில்லை. இனிமேல் அதற்கும் முயல்கிறேன்.
இதில் யார் யாருக்கு எந்தெந்த கதை பிடிக்கும். உங்கள் மனம் கவர்ந்த நாயகன் நாயகிகள் யார் யார்? நான் எந்த மாதிரி எழுதினால் உங்களுக்கு இன்னும் பிடிக்கும். என் எழுத்துகளில் உள்ள குறைகளையும் சுட்டி காட்டுங்கள்.
கிராமத்து கதையா? இல்லை மாடர்ன் கதையா? இல்லை பக்தி மார்கமா? அதுவும் இல்லாமல் சங்க தமிழில் எழுதும் கதைகளா? இன்னும் மன்னர் கதைகளும் த்ரில்லர் கதைகளும் எழுதவில்லை. அதையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
உங்க கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். உதவியாக இருக்கும்.
இன்று மாலை உன்னில் நானும் ஓருயிராய்(குறிஞ்சி)... முதல் அத்தியாயம் வரும்... உங்களது ஆதரவையும் ஊக்கத்தையும் எப்பொழுதும் போல என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே...
நன்றி...
View insights
0 post reach

 

Narmadha

Bronze Winner
உங்களுடைய அனைத்து விதமான நாவல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், சில சமயம் பிரம்மித்தும் பார்த்திருக்கிறேன் உங்கள் கதையை பார்த்து இந்த அளவுக்கு எழுத்துக்களில் உணர்ச்சி பொங்க எழுத முடியுமா என்று, குறைந்தது உங்களுடைய 10 திற்கு மேற்பட்ட கதைகள் படித்துள்ளேன்.

தலைவன்- தலைவியின் காதல், மோதல், அன்பு இவை அனைத்தும் படிக்கும் போது சில சமயம் நெகிழ்ச்சி, சில சமயம் மனதில் பதைப்பு, சில சமயம் அளவு கடந்த மகிழ்ச்சி என பல்வேறு உணர்வுகளை
அன்பவித்துள்ளேன் அதற்கு உங்கள் அபரா எழுத்து நடையே காரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

எந்த விதமான கதையாக இருந்தாலும் அதில் அழுத்தம் நிறைந்த கரு பகுதியும், மிகவும் வித்தியாசமான கதையின் நகர்வும், அமைய பெற்ற உங்கள் நாவல் தனித்துவமே 😍😍😍😍😍😍😍😍😍.

உங்கள் எழுத்து கடலில் மென்மேலும் பல்வேறு முத்தான படைப்புகளை அன்பு வாசகர்களுக்கு வழங்கி, மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களுடைய அனைத்து விதமான நாவல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், சில சமயம் பிரம்மித்தும் பார்த்திருக்கிறேன் உங்கள் கதையை பார்த்து இந்த அளவுக்கு எழுத்துக்களில் உணர்ச்சி பொங்க எழுத முடியுமா என்று, குறைந்தது உங்களுடைய 10 திற்கு மேற்பட்ட கதைகள் படித்துள்ளேன்.

தலைவன்- தலைவியின் காதல், மோதல், அன்பு இவை அனைத்தும் படிக்கும் போது சில சமயம் நெகிழ்ச்சி, சில சமயம் மனதில் பதைப்பு, சில சமயம் அளவு கடந்த மகிழ்ச்சி என பல்வேறு உணர்வுகளை அன்பவித்துள்ளேன் அதற்கு உங்கள் அபரா எழுத்து நடையே காரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

எந்த விதமான கதையாக இருந்தாலும் அதில் அழுத்தம் நிறைந்த கரு பகுதியும், மிகவும் வித்தியாசமான கதையின் நகர்வும், அமைய பெற்ற உங்கள் நாவல் தனித்துவமே 😍😍😍😍😍😍😍😍😍.

உங்கள் எழுத்து கடலில் மென்மேலும் பல்வேறு முத்தான படைப்புகளை அன்பு வாசகர்களுக்கு வழங்கி, மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.
நன்றி நன்றி மா❤❤💕💕 இந்த பதிவு என்னை மிகவும் நெகிழ்த்துகிறது😍😍 உங்கள் உறுதுணை என்றும் வேண்டும்❤❤ லவ் யூ சோ மச்😍😍💕
 

Daffodil

Well-known member
முதல்ல உங்க தலைப்பு எல்லாமே தூயத் தமிழ்ல அருமையா இருக்கும் சகோ.... சிம்பிளான கதை கருவை எடுத்துட்டு அழகா சுவாரசியமா கொண்டு போவீங்க... குடும்ப கதைகள்ள அப்பப்போ சில கருத்துக்களை சொல்லுவது வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாகவும், பொருத்திப் பார்த்துக் கொள்ளவும் முடிகிறது....
நெய்தல் திணை கதை பாதி மட்டுமே படித்ததால் அந்தக் கதைகள் பற்றிய கருத்து சொல்ல முடியவில்லை... ஆனால் படித்த வரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது...
பதிவு சரியான நேரத்தில் குடுப்பதும் சிறப்பு...
முக்கியமாக காதல் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Can you please share your Amazon link for your stories. I would like to read all your stories
மோகப்பூவில் முத்த கும்மாளம்...! (Tamil Edition) மோகப்பூவில் முத்த கும்மாளம்...! (Tamil Edition) eBook : ணிகா, சர: Amazon.in: Kindle Store

இந்த லிங்க ல போய் எல்லா கதைகளை யும் படிங்க மா
 
Top