All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "வெள்ளைப் புறா ஒன்று…" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Different story.. first Malar Maru Manathku samathichi mamiyar Veta ethirtu Kalyan am paniirkanum...I'lla single mother Paiyan valarka strong ah irunthirukanum...malar mathiri inum enn mudivu edukanum nu suthirukra samuthayam vidrathila...kandipa ethanai malarkal samuthaythil matitu irupainga.. very nice story...and
Story title nice....
Nandrima ❤❤❤. Avalai nimmathiya intha samugam vaazha vitirikaathu da, yerkanave nonthu ponavalai shanmugathin varthaikal konnuduchi
 

Daffodil

Well-known member
இவ்வளவு பெரிய கருத்து இது வரை நான் எழுதியதை இல்லை... என்னை இந்த கதை ரொம்ப பாதித்து விட்டது அதனாலேயே என்னை மீறி இவ்வளவு பெரிசா எழுதிட்டேன் .... போட்டிக்காக எழுதிய கதை எனில் இதற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது சிஸ்....
உங்கள் கதைகளில் ஒரு சாதாரண பெண்ணின் மனநிலை, அவளின் அறியாமையால் அவள் படும் துன்பம் ,அவளைச் சார்ந்த மனிதர்கள் என அனைத்தையும் எவ்விதமான மேற்பூச்சுமில்லாமல் சொல்லி விடுகிறீர்கள்.... உங்களின் இரண்டு மலர்களுமே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்....
எல்லா கதைகளும் படிக்கும் போது கதாநாயகி, கதாநாயகனாகத் தெரிபவர்கள் உங்கள் கதைகளில் மட்டும் தான் நான் பார்க்கும் சமூகத்தில் உள்ள மனிதர்களாக தெரிகிறார்கள்...

என்னால நிறுத்த முடியல ஆனாலும் நான் இத்தோட முடிச்சுகிறேன்.... ரொம்ப நீளமா போகுது...கமெண்ட்ல கதை எழுதி வச்சிருக்கேன் திட்ட போறாங்க.... அடுத்த படைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
 

Daffodil

Well-known member
மிக்க மிக்க நன்றிமா ❤❤❤ . மலரை இந்த கதையை புரிஞ்சு கொண்டதுக்கு , இத படிக்கும் போது கண்ணுல தண்ணி வந்திடுச்சு . என்ன சொல்லனு தெரில நன்றியை தவிர ❤❤❤
நேத்து முழுதும் என்னை பாதித்த உங்கள் எழுத்தின் பிரதிபலிப்பு இது.... நன்றி எல்லாம் வேணாம் சிஸ்.... இன்னமும் இதிலிருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை....
 

KarthikaThana

New member
அப்பா ரொம்பக்கனமான கதை. ஒரு இளமபெண்ணின் உணர்வுகளை அவளில் இந்த சமுதாயம் பூட்டும் விலங்குகளைப் பற்றி மிக அருமையக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். மிகவும் அவசியமான கருத்துக்களும் கூட.
 

Sona Dayanithi

New member
Hai Sago,
Unga stories naa padicha varaikkum ellamey super than. Intha storiyum super enna malar sagama hope & confident ah life run panra mathiri iruntha innum konjam nalla irunthurukkum. Intha storyla sonnathu pola village la innum widowers ippadi than treat panranga, innum matram varala. Nice story. Keep writing Sago 💐💐💐💐💐
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Good morning
I missed this novel to read can you post this again.
Kindle la irukku ma. Ippo thaan inga poten konja naal kazhichu thirumba poduren. Sorry ma
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Sago,
Unga stories naa padicha varaikkum ellamey super than. Intha storiyum super enna malar sagama hope & confident ah life run panra mathiri iruntha innum konjam nalla irunthurukkum. Intha storyla sonnathu pola village la innum widowers ippadi than treat panranga, innum matram varala. Nice story. Keep writing Sago 💐💐💐💐💐
Appadi yezhuthirukalam but therinche thappu pannitu thandikama vida manasu varalai
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பா ரொம்பக்கனமான கதை. ஒரு இளமபெண்ணின் உணர்வுகளை அவளில் இந்த சமுதாயம் பூட்டும் விலங்குகளைப் பற்றி மிக அருமையக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். மிகவும் அவசியமான கருத்துக்களும் கூட.
Nandrikal ma
 
Top