All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர” - கருத்து திரி

Thani

Well-known member
அட கடவுளே...விடாது கருப்பு போல 🤪 கௌரியை கட்டம் கட்டிருவாளோ பிரி குட்டி
ஹாஹா...🤣🤣😥..
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட கடவுளே...விடாது கருப்பு போல 🤪 கௌரியை கட்டம் கட்டிருவாளோ பிரி குட்டி
ஹாஹா...🤣🤣😥..
விடமாட்டா
 

Thani

Well-known member
பிரியா கௌரிக்கு பொண்ணு பாத்து கட்டிவைக்க போறாளா?
ஊக்கால குத்தி தன்னை தானே வருத்திகிறாள் பிரியா என்ன தான் அவன்மேல கோவம் இருந்தாலும் இப்படி செய்யலாமா ?😥
அளவுக்கு அதிகமான மனஅழுத்தம் காரணமாக இருக்கனும் 🤔
 

Daffodil

Well-known member
அட மறுபடியும் மாமாவுக்கு மாமா வேலையா... பிரியாவுக்கு எதுவும் ஹெல்த் ப்ராப்ளமா ஏன் கௌரிய பிரியனுன் நினைக்கிற?
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட மறுபடியும் மாமாவுக்கு மாமா வேலையா... பிரியாவுக்கு எதுவும் ஹெல்த் ப்ராப்ளமா ஏன் கௌரிய பிரியனுன் நினைக்கிற?
சும்மாதானே இருக்கா இந்த வேலையாவது செய்யட்டும்
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரியா கௌரிக்கு பொண்ணு பாத்து கட்டிவைக்க போறாளா?
ஊக்கால குத்தி தன்னை தானே வருத்திகிறாள் பிரியா என்ன தான் அவன்மேல கோவம் இருந்தாலும் இப்படி செய்யலாமா ?😥
அளவுக்கு அதிகமான மனஅழுத்தம் காரணமாக இருக்கனும் 🤔
ஆமா, நினைச்சத நடத்தி காட்டனும் வெறி
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Anni,

Ennaku raomba kaobama varudu 🤦🤦🤦

Enn inda paonu ippadi pannudu

Konjam nallavana irrunda ippadi pannuvala😡😡😡😡
 
Top