All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “சிவசக்தி” - கருத்து திரி

Daffodil

Well-known member
ரொம்ப நன்றி சிஸ் இது ஏற்கனவே அமேசான் போட்டிக்கு எழுதியது ... அதான் டெய்லி யுடி போட முடியுது... சிவா ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னு இன்னைக்கு தெரியும் சிஸ்
Enna sis unglukku vara heroine ellame makku pappavave irukkunga....
 

TM Priya

Well-known member
வெளிநாட்ல வேலை பாக்கறவங்க துன்பத்தை அழகா சொல்லிட்டீங்க..முக்கியமா விடுமுறைக்கு வரும்போது கூட்டுக்குடும்பத்தில் நிலவும் சூழல்,பிறந்ததிலிருந்து குழந்தையைப் பார்க்காமல் 3 வருடம் கழித்துப் பார்க்கும்போது அக்குழந்தை தன் தந்தையிடம் ஒட்டாமல் செல்லும்போது அந்த ஆணின் தவிப்பு.....

சக்திய ஒரு அண்ணனா,மகனா ரொம்ப பிடிச்சுது...சிவா பற்றி அவன் பேசிய வார்த்தைகள் கோவத்தைக் கொடுத்தாலும் அவனோட குற்ற உணர்வை மறைக்காம சொன்னப்ப கோவம் குறைந்தது‌..சக்தி இல்லான சிவன் இல்லை..என்னோட சிவா யாரையும் எதிர்பார்க்கக்கூடாதுனு சொல்லி இறுதியில் சிவாவைப் படிக்க வைத்தது சூப்பர் கவிக்கா....

சிவா-அதிகமா இவ பேசலனாலும் கடிதத்துல அத்தனை உணர்வுகளையும் சொல்லிட்டா...ராதி மட்டும் இல்லானா பைத்தியமாயிருப்பேன் என்ற சிவாவின் வார்த்தைகள் ராதியின் கதாபாத்திரச் சிறப்பைக் குறிக்கிறது...

லட்சுமி பொய் சொல்லிட்டா என சிவாவை ஒதுக்காமல் அவளின் சூழ்நிலையைச் சொல்ல ஒரு வாய்ப்பு தந்திருக்கலாம்...குமரன் கேலிப் பேச்சு 👌:ROFLMAO::ROFLMAO::giggle:சிவசக்தி சூப்பர் கா.....
 

Daffodil

Well-known member
Wow super story sis .... Siva manasula irukkrathu thaan ethanayo veli naattukku pora family girls oda feelings... But shakthi atha correct ah purinchikittu pannathu super sis .... Atha neenga sonna vithamum super
 
Top