All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "ஸ்கெட்ச் " - கருத்துத் திரி

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஸ்கெட்ச்" கதைக்கான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றிகள்
கீர்த்தி :love:
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooo... Starting ye கொலை oda ஆரம்பிச்சி irukinga..... Thrilling story ah.... Super Super maa... Semma starting...
Ama chitra sissy 😍...
Crime novel thana... Athan firstae potu thalliyachuu... 🤣🤣🤣..
Let v see its murder or suicideaaa nuu 😍😍

Thank you sissy.. ❣
 

Ramyasridhar

Bronze Winner
முதல் பதிவே செம விறுவிறுப்பா இருக்கு சிஸ் 👌👌👌 இந்த க்ரைம் சீனை இனி எப்படி இன்வெஸ்டிகேட் செய்ய போகிறார்கள் என அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறது. சீக்கிரம் அடுத்த பதிவுடன் வாருங்கள் சிஸ், வெயிட்டிங்............
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் பதிவே செம விறுவிறுப்பா இருக்கு சிஸ் 👌👌👌 இந்த க்ரைம் சீனை இனி எப்படி இன்வெஸ்டிகேட் செய்ய போகிறார்கள் என அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறது. சீக்கிரம் அடுத்த பதிவுடன் வாருங்கள் சிஸ், வெயிட்டிங்............
Ramya sissy...Thank you so much 😍😍😍😍...
Ama sissy ithu murder or suicidenu than ini vara investiagtion nagarum... Chinna kurunovel typo than 10 epi.. wil post daily siisy..
Danxuuuuu ❣❣❣❣
 

Chitra Balaji

Bronze Winner
இப்போதிக்கு sucide nu. Decide panni இருக்காங்க.... Mithra vuku மாறன் ah therinji இருக்கு.... Super Super. Maa
 

Ramyasridhar

Bronze Winner
என்னடா இன்வெஸ்டிகேட் பண்ற இன்ஸ்பெக்டர் ஃபோரென்சிக் டிபார்ட்மென்ட் கிட்ட பேசிட்டு அதுக்குள்ள இது தற்கொலை னு ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே & அந்த இன்ஸ்பெக்டரிடம் போலீஸ் கெத்து கொஞ்சம் மிஸ்ஸாகுற ஃபீல் வந்துச்சு.... அப்புறம் தான் டிஎஸ்பி. மாறனோட என்ட்ரி.. இனி கேஸ் யை ஆராயும் கோணம் மாறும் என்று நினைக்கிறேன். இதில் மித்ராவின் டேய் மாறா எனும் அழைப்பு சுவாரஸ்யஸ்தை எழுப்பியிருக்கிறது 🤩🤩
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதிக்கு sucide nu. Decide panni இருக்காங்க.... Mithra vuku மாறன் ah therinji இருக்கு.... Super Super. Maa
Hai chitra sissy ❣❣❣..
Thanks for your comment..
Yes sissy.. mithra and maran knows each other 😍😍😍
 
Top