saranyasrinivas
Bronze Winner
வார்ரேரே வாவ்வ்வ் தான்யா சொல்ல தோனுச்சி ஸ்டோரிய படிச்சி முடிச்சதும் 



அவ்வளவு அழகான காதல்


அருமையான கதைகளம்

காதல், குடும்பம், வெற்றி &தோல்வி,உறவுகளின் ஒத்துழைப்பும் கூடவே எதிர்ப்பும், எதிர்பாராத திடீர் திருப்பங்கள், சில இடங்களில் விறுவிறுப்பான கதையின் ஓட்டமும், சில இடங்களில் சமுகத்தில் நடக்கும் அவலங்கள், எதிராளிகளை வீழ்த்திய விதம் இப்படி எல்லாமே பக்கா மாஸ் 


சஞ்ஜீவ் ஆரியன்



ஸப்பப்பா.... செம கெத்தானா கேரக்டர்.... பர்ஸ்ட்ல இருந்து கடைசி வரை இவனோட ஒவ்வொரு பரிமாணமும் அவ்ளோ அழகுய்யா.... அவ காதல சொன்ன இவன் கிரகபிரவேசம் பத்தி சொல்வது,தாஜ்மஹால் கிட்ட இவனோட ப்ரபோஸ், யுவனிக்காக துடிச்ச துடிப்பு,சோனு & பூர்ணாவை சமாளிச்ச விதம், கர்ணா கிட்ட ஏற்படும் பொறாமை , சமர்ஜித் மேல் உள்ள மரியாதை இது எல்லாத்தையும் விட டாட்டூ 



செமயா கலக்கிட்டான் 



ஹம்ஸத்வனி


அவன் கெத்தா கலக்குனா இவ காதல்ல அசத்திட்டாளே

எல்லா இடத்திலும் காதலை வச்சே செமயா அவன அவுட் ஆக்கிட்டா

சோன்மலுரல அவன இயல்பா ஏத்துகிட்டதும் ஆபத்தான நிலையில் பிரிஞ்சு போவதும் கடைசில உண்மை தெரிஞ்சு அவனை பாக்க ஓடுரதுன்னு சும்மா காதல்லயே தெறிக்க விட்டுட்டா 



கர்ணா & ரஞ்சனி ஜோடி செம ட்விஸ்ட்



சோனு


லவ்லி பாய்.....சமர்ஜித் சிங்கானியா போலவே எல்லா அதிகாரிகளும் இருந்தா இன்னும் எத்தனையோ யுவனி& பூர்ணிமா காப்பத்த பட்டு இருப்பாங்களேன்னு தான் தோணுது 


யுவனி 



கொஞ்ச நேரத்தில் பிபிய ஏத்திட்ட போ


ரத்னாவை எல்லாம் நான் பொண்ணுன்னு தான் பர்ஸ்ட்ல நெனச்சேன்


அவங்களுக்கு கிடைச்ச தண்டனை செம 



இப்படி ஒரு அருமையான கதைக்கு வாழ்த்துக்கள் டியர்










and sorry for the lateeeee comment 










அவ்வளவு அழகான காதல்










சஞ்ஜீவ் ஆரியன்














ஹம்ஸத்வனி














கர்ணா & ரஞ்சனி ஜோடி செம ட்விஸ்ட்
















































