All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் - "காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!" - கதை திரி

Status
Not open for further replies.

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!...

மை candy பேபிக்கு(சத்யாக்கு), முக்கியமா இந்த ஸ்பெஷல் கதைக்கு த்ரெட் க்ரியேட் பண்றதுல சீரியஸ்லி நான் செம்ம ஹாப்பி...

கதையை படிக்குற அத்தனை பேரும் ப்ளாட் ஆக போறதுக்கு நான் கேரண்டி... அப்படிப்பட்ட ஒரு லவ் ஸ்டோரி...

உங்க இதயத்தை உருக்கி, இறுக்கி பிழியப் போற அழகான, அழுத்தமான, ஆத்மார்த்தமான காதல் கதை...

ஃபுல் ஆஃப் லவ் அண்ட் லவ் ஒன்லி...

based on a true இன்சிடென்ட் வச்சு தான் கதை க்ரியேட் ஆகி இருக்கு... பட் கற்பனையும் கலந்து தான் சத்யா கொடுக்க போறாங்க...

எல்லாரையும் விட நான் ரொம்பவே ஈகரா இருக்கேன்... நம்ம சைட்ல இருக்குற எல்லா ரைட்டர்சும் தான்...

அப்படிப்பட்ட காதல் கதை...

டீசர்க்கே நாங்க எல்லாரும் விழுந்துட்டோம்... கதை படிக்க ஆரமிச்சா வெளிய வரேவே முடியாது... such a lovely ஹீரோ...

இந்த கதையில சத்யாவோட திறமை அபரிமிதமா ரொம்ப ரொம்ப மெருகேறி இருக்கு... ரசனையான அழகான, அழுத்தமான காதல் கதை....

உங்க எல்லார் மனசை விட்டு நீங்காதுன்னு நம்புறோம்...

கதையை படிச்சுட்டு கமெண்ட் பண்ணாம போகவே முடியாது...

எழுத்தாளினி சத்யா டீசரோட வந்துட்டே இருக்காங்க...


கதையின் தலைப்பு : காட்சிப் பிழையால் காதல் கொல்லேன்!!!

நாயகன்கள் : அனந்த குணா, அனந்த பாலன்

நாயகிகள் : பூமிஜா, வைதேகி

Please leave your valuable comments here,
காட்சிப் பிழையால் காதல் கொல்லேன் - கருத்து திரி


உங்கள் அன்புப் பேராதரவை எதிர் நோக்கி,
நாங்கள்...
 

Shanadevi

Well-known member
ஹாய் பிரண்ட்ஸ்.....

எல்லாரும் நல்லா இருக்கீங்களா....?

என்னடா இவ இங்க என்ன பண்ணுறான்னு யோசிக்குறீங்களா...? நானே சொல்லிடறேன்....

இந்த கதையோட எழுத்தாளர் கையில் அடிப்பட்டு இருக்குறதால அவங்களால் இப்ப கதையை தொடர முடியாது என்றும், இந்த மாதத்தின் கடைசியில் அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் தங்களை வந்து சந்திப்பார் என்று உங்களிடம் தகவளை சொல்ல சொன்னார் பிரண்ட்ஸ்....

இப்படிக்கு,
உங்கள்
சத்யா வாணி.
 
Status
Not open for further replies.
Top