All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உன்னில் நானும் ஓருயிராய்..." கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
அவல கொண்டு வந்து avalodaya வீடு la viitutaan... Avaluku avangalodaya ஏற்றம் தாழ்வு தான் ரொம்ப அதிகமா theriyuthu avanuku ava இணை illanu நினைச்சி piriyira முடிவை eduthutaan... அவனும் avalave manasu maari அவன் kita வரணும் nu நினைச்சி அவளா வர varikum avala தொல்லை panna maatenu sollitu kalambitaan... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa.. Semma episode
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode.... Rendu பேருமே இப்படி இருந்தா எப்படி..... யாரு தான் விட்டு kodukurathu rendu perum kume avvallavu vethanai....
 
Chitra Balaji

Bronze Winner
Hi maa welcome.... How are you......
Ava avanodaya காதல் ah purinjikaamal avangalodaya உயரத்தை vechche தள்ளி போக ninaikirathu romba thappu avan அந்த maari avala paakala la avanodaya உயிரா தானே paakuraan eppo தான் புரிஞ்சிக்க poraalo.... போட்டி la அவன் தான் jaichchaan.... அவல அடிமை ah irukka sollitaan...... Purinje புரியாதா maari பேசினா அவனும் தான் என்ன பண்ணுவான்.... Super Super maa.... Semma semma episodes
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நான் நல்லா இருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க... அவ விரைவில் அவனோட அன்பை புரிஞ்சுக்குவா மா. அது வரை ஊடல் தான்😍😍😍 நன்றி மா
 
Top