All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரொம்ப நன்றி மா அவங்களை பத்தி 3 யூடில சொல்றேன். ஆமாம் சரண்யா வசியை காதலிக்கிறான். ஆனா அவன்....Superb aana thodakkam mam nerugi nerugi varukiraal Saranya vilagi vilagi pokiraan Vasigaran yean entru theriyavullai Kuzhaliyai aththai enkiraal Saranya appo Prasanna yaar enna vuravu Saranya ku aval Vasigaranai virumbukiraal polum ud romba arumai mam viji
வசி இறுகி போனதற்கு காரணம் தனிமை மட்டுமே. அவனை மிக சரியாக புரிந்து கொண்டீர்கள் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி மா ஆமாம் கங்கை வெள்ளம் சங்கில்அடங்காது. அதை வசியோட ஒப்பிட்டது சூப்பர் மா. உங்க கேள்விகளுக்கு பதில் விரைவில் வரும்நன்றி மாVasigaran ippadi unarvu tholainthu erugi ponatharku karanam ennavo avanukum Saranyavidam oru eerpu ullathu athai kaattaamal maraikiraan oru sirantha velaikaaranaakave irukkiraan gangai vellam sangu kulle adangi vidaadhu enpathu pontra character Vasigaran entru therikirathu super super mam ud vegu arumai viji
ஹாஹாஹா வசி உங்களை வசிகரித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நன்றி மாஎக்கோவ் வேற லெவல் ஆரம்பம்... வசி வசீகரிக்கிறான் அடுத்து என்ன சீக்கிரம் போடுங்க
பாசம் நிறைய இருக்கு மா. ஆனா காண்பிக்க மாட்டான். அது தான் சரண்யாவோட பிரச்சினை யே. லிங்கம் செய்தது சரண்யா அதனால் பாதிக்கப்பட்ட து எல்லாம் நினைவலைகளாக வரும் மா. மிகுந்த நன்றிVasi Saranya uravu ethil aarambiththathu evvalu peasum Kuzhali yaal Vasiyai ontrum seiya mudiyavillai Prasanna vum manathil kumurukiraan Saranya love seikiraal Vasi avaluku thunai nirkiraan aanaal love seiyavillai Saranya veettileye irukkiraan aanaal driver ah irukkiraan Saranyavai urimayaha adikkavum seikiraan Lingam avarkalaal Saranyavuku enna thunbam nearnthathu avar varunthum alavu Saranyavum athelirunthu meendu vanthirukkiraal entraal periya alavil etho nadanthu ullathu vegu suvaarsiyamaana pathivu superb mam viji