All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மனமேவிய தண்ணொளி சுடரே...!" கதையின் கருத்து திரி

வாவ் வாவ் செம ஸ்டோரி நான் கூட ஆன்ட்டி ஹீரோ நினைச்சேன் கடைசியா பயபுள்ள ரொமான்டிக் பையா இருக்கிறான்🙈🙈🙈😍😍😍😍😍 அதுவும் அந்தப் பாட்டெல்லாம் செம 😍😍😍 ஒரு ஸ்மூத்தா லவ்லியா ஒரு ஸ்டோரி 😍😍😍😘😘😘😘 வாழ்த்துக்கள் டா வழக்கம்போல தாறுமாறு 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very fantastic story ma 💞💞💞💞💞💞 veeran olir rendu perume super romba unarvupurvama ezhuthi irunthinga oliyoda delivery scene marakkave mudiyathu... eliyum ponaiyuma adichikitavanga romance vera level.. congratulations ma...
வாவ் ரொம்ப ரொம்ப நன்றி மா உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு😍😍❤😍❤
 
Top