All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரண்ட்ஸ்...

"உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...

அன்புடன்
சரண்யா
 

Chitra Balaji

Bronze Winner
Hi... How are you pa... All the best pa... Semma semma starting... என்னது namba hero vuku wife ah..... Appo namba heroine.... En suvasamaai un நேசம் story enna aachi pa...
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi... How are you pa... All the best pa... Semma semma starting... என்னது namba hero vuku wife ah..... Appo namba heroine.... En suvasamaai un நேசம் story enna aachi pa...
ரொம்ப நன்றி சிஸ்..☺

சுதீப் லேட்டா வருவான்..
 

Sudha RK

Bronze Winner
சூப்பர் டீஸர்😍😍....என்னது ஹீரோ கல்யாணம் ஆனவனா??? 😲....கொஞ்சம் குழம்புது 😉....

நியூ ஸ்டோரிக்கு வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐.....
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் டீஸர்😍😍....என்னது ஹீரோ கல்யாணம் ஆனவனா??? 😲....கொஞ்சம் குழம்புது 😉....

நியூ ஸ்டோரிக்கு வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐.....
ஹாஹா என்ன குழப்பம் தெளிவா இருக்கே அவன் மனைவி யாருன்னு..😉

நன்றி சிஸ்..😍
 
Status
Not open for further replies.
Top