All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “நிழலானவள் என் நிஜமானவள்..!!” - கருத்துத் திரி

Sathya.A

Member
மிக்க நன்றி சிஸ் :love:

கெவின் அவளைக் கொன்றுவிட்டானே..
மனதில் நினைத்த அவர்களின் காதல் மனதோடு புதைந்துவிட்டது.:(
Andha gun shoot James nu ninaiche..Avan vandhuruppa thonuchu.. avandha avala track pannitu irundhane
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apdiye James Kum oru story ninga write pannalame.. i love James
நன்றி சிஸ் 😍😍😍😍

இப்போ காதல் கதைகள் தான் பெரும்பாலும் படிக்கிறாங்க.. இந்தக் கதை எழுதும் போதே நிறைய தயக்கத்தோடு தான் எழுதினேன்..
அடுத்து இது போல என்றால் கண்டிப்பாக யோசிக்கணும் சிஸ்..
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Andha gun shoot James nu ninaiche..Avan vandhuruppa thonuchu.. avandha avala track pannitu irundhane
அவள் போனை தான் ட்ராக் செய்வான்.. போனை வீட்டில் பார்த்திருப்பதாக எரிக் சொல்லியிருப்பானே..
 
Sathya.A

Member
நன்றி சிஸ் 😍😍😍😍

இப்போ காதல் கதைகள் தான் பெரும்பாலும் படிக்கிறாங்க.. இந்தக் கதை எழுதும் போதே நிறைய தயக்கத்தோடு தான் எழுதினேன்..
அடுத்து இது போல என்றால் கண்டிப்பாக யோசிக்கணும் சிஸ்..
James vachu love story kooda write pannalame sis but decision is yours
 
Chitra Balaji

Bronze Winner
Woooooow super Super maa.... Semma semma story...... Oru நல்ல English gangster love story பாத்தா feel கொடுத்து irukinga.... Super Super..... Ennaku romba பிடிச்சி irunthuthu.... சாரா.... ஆரியன்....erik.... Yuvan.... Jecika.. James... Charley எல்லா charaters yume semma அதே maari rendu peroda காதல் chance ah illa.... All the very best maa
 
தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி சித்ரா அக்கா😍😍
 
Top