All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “நிழலானவள் என் நிஜமானவள்..!!” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
நல்ல vishayathuku thaan payan paduthuraan இவங்க கொள்ளை அடிக்கிற பணத்தை பணக்காரன் kita irunthu எடுத்து illaathavangaluku kodukuraanga.. .... சாரா enna panna pora..... Ava kita ellame solraan ஆரியன்.... Ava avanuku எதிரி nu therinja avvallavu thaan....... Enna panna poraan avala..... Super Super maa.... Semma episode
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமா அக்கா.. ஆர்யன் நல்லத்துக்காக செய்தாலும் அரசுக்கு எதிராக செய்வதினால் அவன் குற்றவாளி ஆகிறான்..
நன்றி அக்கா😍
 
Chitra Balaji

Bronze Winner
Sara oda அப்பா avalodaya மாற்று இதயத்திற்கு avarodaya இதயமே koduthutaaru..... அந்த agent la இருந்த அந்த கிழவன் iva manasula ava அப்பா அம்மா va iva தான் konnaanu பதிய vechi avala வற்புறுத்தி agent la சேர vechi இருக்கான்..... அவல எல்லாரும் tease panni இருக்காங்க...... Rendu perum onnaaitaanga போல.... அந்த ethir enna ஆனான்... Ariyan vanthutaan.... Ava kita மட்டும் romba மேன்மை ah இருக்கான்... Super Super maa
 
ஆமா சிறுபிள்ளை தானே.. அதான் அவர் சொன்னதை நம்பிட்டாள்..
நன்றி அக்கா😍
 
Chitra Balaji

Bronze Winner
Atlast அந்த gk va pidichi ariyan oda gang la senthutaa Sara.......இவங்களும் black shadow gang ah பிடிக்க try pannikitu இருக்காங்க.... அங்க irukaravanga எல்லாருமே நல்லவங்களா தான் இருக்காங்க avaluku ava manasu maaridumo nu பயமா இருக்கு... Enna aaga pooguthoo... Super Super maa
 
vijirsn1965

Bronze Winner
Maffia gangil ulavu thuraiyai serntha pen antha gang paartriya ragasiyangalai areya anuppapadukiraal avaluiku antha kuttathin thalavan Aariyanin anbu kidaikirathu avarkalin mukkitamaana oruvan Erik yai evalthan pidikkiraal athu avarkaluiku theriyavillaiya eppadi evalai allow seithirukkiraarkal athilum Aaryan evalai nambuvathu konjam nerudalaaha irukku story supera irukku arumai mam viji
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Atlast அந்த gk va pidichi ariyan oda gang la senthutaa Sara.......இவங்களும் black shadow gang ah பிடிக்க try pannikitu இருக்காங்க.... அங்க irukaravanga எல்லாருமே நல்லவங்களா தான் இருக்காங்க avaluku ava manasu maaridumo nu பயமா இருக்கு... Enna aaga pooguthoo... Super Super maa
ஆமாம்.. அவள் முடிவில் உறுதியாக இருந்தால் தான் டார்கெட்டை ஜெயிக்க முடியும்.. இப்போ அவள் கண்ணால் காண்பதெல்லாம் அவளைக் குழப்புது..

நன்றி அக்கா..😍
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maffia gangil ulavu thuraiyai serntha pen antha gang paartriya ragasiyangalai areya anuppapadukiraal avaluiku antha kuttathin thalavan Aariyanin anbu kidaikirathu avarkalin mukkitamaana oruvan Erik yai evalthan pidikkiraal athu avarkaluiku theriyavillaiya eppadi evalai allow seithirukkiraarkal athilum Aaryan evalai nambuvathu konjam nerudalaaha irukku story supera irukku arumai mam viji
சாரா சிறுவயதில் இருந்து தன்னுடைய போலி அடையாளத்தில் தான் வாழ்ந்து வருகிறாள்... எல்லா இடங்களிலும் வில்லியம்மின் தத்துப் பெண் என்று பதிவு செய்திருக்கிறாள்..

ஆர்யன் அவளை நம்புகிறான் என்ற காரணம் தான் மற்றவர்களுக்கு அவள் மேல் சந்தேகம் வராமல் போனதுக்குக் காரணம்.. அதிலும் ஜேம்ஸிற்கு இன்னும் அவள் மேல் சந்தேகம் இருக்கத் தான் செய்யுது..

அதோடு ஆர்யன் ஏன் அவளை நம்பி அலோ செய்கிறான் என்பதற்கு காரணம் இருக்கிறது..

தொடர்ந்து படிங்க.. விடை தெரியவரும்..

நன்றி விஜி சிஸ்..😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma episode.... சாரா rendu varathukula avanga கொடுத்த project ah pidichi koduthutaa... மேலும் avanga kita நம்பிக்கை ah பேர success full ah பண்ணிட்டா
 
Top