All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதாவின் "துளி துளி தூறலாய்...!" கருத்து திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதை பற்றிய உங்களோட கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்
 

Narmadha

Bronze Winner
அருமை, அருமை...... 😍😍😍😍😍
கதையின் தலைப்பே மிகவும் அழகாக உள்ளது சிஸ்டர்.

துளி துளி தூறலாய் வாசகர் எங்கள் மனதிலும் இதமான சாரலாய் நனைத்து நிச்சயம் மகிழ்விக்கும் ☺☺☺☺☺☺☺.

உங்களின் இந்த கதையும் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சிஸ்டர்👍👍👍👍👍👍👍.
4edf2005c7.jpg

டீ சூப்பர், சூப்பர் 😍😍😍
ஆருத்ரா மற்றும் அவள் தோழிகள் 🤣🤣🤣🤣🤣 சேட்டை 👌👌👌.
அம்மாடி ஆரு... வருணை தலை தெறிக்க ஓட விட்ட உன் ரசனை வேற லெவல் போ 🤣🤣🤣🤣🤣 அங்கு ஒருவனின் மனதில் இதே ரசனையால் ஜம்முனு உட்கார்ந்து விட்டது உனக்கு தெரியலையே 🤣🤣🤣🤣🤣🤣.
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை, அருமை...... 😍😍😍😍😍
கதையின் தலைப்பே மிகவும் அழகாக உள்ளது சிஸ்டர்.

துளி துளி தூறலாய் வாசகர் எங்கள் மனதிலும் இதமான சாரலாய் நனைத்து நிச்சயம் மகிழ்விக்கும் ☺☺☺☺☺☺☺.

உங்களின் இந்த கதையும் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சிஸ்டர்👍👍👍👍👍👍👍.
View attachment 31493

டீ சூப்பர், சூப்பர் 😍😍😍
ஆருத்ரா மற்றும் அவள் தோழிகள் 🤣🤣🤣🤣🤣 சேட்டை 👌👌👌.
அம்மாடி ஆரு... வருணை தலை தெறிக்க ஓட விட்ட உன் ரசனை வேற லெவல் போ 🤣🤣🤣🤣🤣 அங்கு ஒருவனின் மனதில் இதே ரசனையால் ஜம்முனு உட்கார்ந்து விட்டது உனக்கு தெரியலையே 🤣🤣🤣🤣🤣🤣.
உங்கள் அருமையான கருத்தோட இந்த கதைய ஆரம்பிக்கிறது ரொமப் மகிழ்ச்சி சிஸ்😍😍😍😍😍
மிக்க நன்றிகள் சிஸ்.:smile1::smiley12
 

Narmadha

Bronze Winner
ரேவதி அம்மா மாதிரி ஒரு தாய் இருந்தால் உலகில் மிகவும் பாக்கியம் செய்தவர் யாரும் இல்லை என்று சொல்லலாம் 😍😍😍.கௌதம், சத்தியா நட்பு பார்த்து மனசு நெகிழ்ச்சியா இருந்தது.
அட கடவுளே சத்தியா உயிருக்கு ஆபத்தா 🥺🥺🥺🥺🥺🥺, எப்படி தாங்குவான்
கௌதம்.......
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eno manathuku oru maathiri irukku Gowdham Sathya pirinthu viduvaarkaloo Sathya uyir ku ethenum aabaththoo kashtama irukku mam viji
சத்யா பாவம் தான் விஜி சிஸ்🥺
நன்றிகள் சிஸ்🤩🥰
 
Top