All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "வஞ்சிக்கொடியும்! வத்தகுண்டின் ரகசியமும்!" கருத்து திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதைக்கு உங்களோட கருத்துக்களை இங்க சொல்லிட்டு போங்க மக்காஸ்:giggle::giggle:
 

AnanthiArun

Well-known member
Welcome sis. Different title. Super ma Sema joke ஆக போகுது 🤩🤩🤩🤩🤩🤩🤩. மகனுக்கு பஞ்சாயத் தீர்க்கவே நேரம் சரியாக இருக்கும் போல. Next பஞ்சாயத்து என்னவாக இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤣🤣🤣🤣🤣🤣🤣 waiting
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome sis. Different title. Super ma Sema joke ஆக போகுது 🤩🤩🤩🤩🤩🤩🤩. மகனுக்கு பஞ்சாயத் தீர்க்கவே நேரம் சரியாக இருக்கும் போல. Next பஞ்சாயத்து என்னவாக இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤣🤣🤣🤣🤣🤣🤣 waiting
ஆமாம் சிஸ்🤩🤩🤩
நன்றிகள் பல சிஸ்:smiley2::smiley12
 

AnanthiArun

Well-known member
என்னடா இது அரவிந்துக்கு வந்த சோதனை, ஓரு பாட்டி உன்னை கலாச்சிடிச்சே அய்யோ அய்யோ.வீரா பாவம் தான் எப்ப யார்கிட்ட மாட்ட போறாளோ. அப்படி என்ன பஞ்சாயத்தா இருக்கும். Waiting....
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா இது அரவிந்துக்கு வந்த சோதனை, ஓரு பாட்டி உன்னை கலாச்சிடிச்சே அய்யோ அய்யோ.வீரா பாவம் தான் எப்ப யார்கிட்ட மாட்ட போறாளோ. அப்படி என்ன பஞ்சாயத்தா இருக்கும். Waiting....
நன்றிகள் சிஸ்:love::love:
 
Top