All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! - கதைத் திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..


எல்லாரும் எப்படியிருக்கீங்க..

அடுத்த கதையுடன் உங்களைச் சந்திக்க வந்துட்டேன்.

போன முறை ஜாலியா ஒரு கதை கொடுத்துட்டேன். ஒரே ஜெனரில் எனக்கு அடுத்த கதை கொடுப்பதில் விருப்பமில்லை. அதனால் "காதல்காரா.. காதலாட்டக்காரா.." கதை தற்பொழுது தொடங்குவதற்கு இல்லை.. ஏன் என்று தெரியலை. அந்த கதை தொடரணுன்னு தோண மாட்டேன்குது.

அந்த மாதிரி கான்செப்ட்.. நான் முதலில் எடுத்து நிறுத்திய பின்.. அந்த மாதிரி சில கதைகள் வந்து விட்டது கூட காரணமாக இருக்கலாம். அதுக்குன்னு அவங்களை குறை சொல்லுலை.. ஒரே மாதிரி எண்ணங்களாகவும்.. ஆனால் பாணி வேறாக இருக்கலாம்.

ஒகே மேட்டருக்கு வறேன்.

இந்த முறை காதல் கதை கொடுக்க நினைக்கிறேன். அசோக், கௌதம், அதீப் வகையில் இவன் இணைகின்றனா என்றுப் பார்க்கலாம்.

இந்த மாதிரி கதைகள் பல வந்திருக்கலாம். ஆனால் என் எழுத்தின் வழியாக எவ்வாறு வருகிறது.. என்றுப் பார்க்க நினைக்கிறேன்.

தலைப்பு: சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே!

வழக்கமாக சொல்வது தான்.. என் எழுத்தின் வழியே படித்திடுங்கள்.. நிச்சயம் புது அனுபவத்தை அனுபவிப்பீர்கள்..!

முதல் போல் என்னால் விரைந்து யூடிகளை கொடுக்க முடிவதில்லை. ஒரு யூடி டைப் செய்ய நான்கு நாட்கள் ஆகிறது.

எனவே சரியான யூடி போடும் நாட்களை சொல்ல முடியவில்லை.


செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையை தோராயமாக வைத்துக் கொள்ளுங்கள்..

தற்பொழுது டீசர் தருகிறேன். இன்றிரவு அல்லது நாளை முதல் அத்தியாயம் பதிவிடுகிறேன்.

இனி கதையின் மூலம் சந்திக்கலாம்..
 
Status
Not open for further replies.
Top