All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா நான் இங்கையும் வந்துட்டேன்.....😉😉😉😉....இப்போதான் படிக்க ஸ்டார்ட் பன்னியிருக்கேன்......ஒரு டூ டேஸ்ல உங்க கூட சேந்து ஓடி வந்துருவேன்......அக்கா அப்புறம் நீங்க சியாமலா பேருல எழுதுறது தெரில கா......ஒரு இருபது நிமிஷமா மண்டைய பிச்சுட்டு தேடினேன் .....அப்புறமா தான் ப்ரோவைல் போஸ்ட் பாத்துட்டு வந்தேன்😁😁😁😁😁😁😁#பாண்டியன்#வேதவல்லி இல்லம்#குடும்பம்#பாசம்#அக்கறை#போலிஸ்#வீராப்பு💖💖
வாவ் வெல்கம் பேபி உன்னோட கமெண்ட் காக மீ வெய்டிங் நன்றி பேபி😍😘
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆஆ மதியமா ஸ்டார்ட் பன்னது இடையில பல்வேறு இடையூருகள் தாண்டி போட்ட வரைக்கும் படிச்சாச்சு.......

சூப்பரானா கதைக்களம்.....அழகான குடும்பகதை.....ரொம்ப ரசிச்சு படிச்சேன்.....மூவி பாக்குற பீலிங்💓💓💓.....கதையோட ஒன்றிபோயிட்டேன்.... சத்தியமா உங்களோட முதல் கதை மாதிரி தெரியல.....அவ்ளோ அழகா எழுதியிருக்கிங்க.....திரைக்கதை அருமை அக்கா.......மிகைப்படுத்தாம கூறியிருக்கீங்க.....பாசப்பினைப்புகள் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் பற்றி தெளிவா சொல்லியிருக்கிங்க...
கதையில வந்த ஒவ்வொருமே மனசுல பதிஞ்சுட்டாங்க.....எதார்த்தமான கதையா இருந்துச்சு😻😻😻.... வாழ்க்கையோ ஓன்றி இருந்துச்சு.....பீலிங்ங்ங் ஹாப்பி💖💖💖......

பாண்டியன் சேர் கிட்டகீது கலாய்ச்சது போட்டுகொடுத்துறாதீங்க பயப்புள்ள என்கவுண்டர்ல போட்டு தள்ளிருவாறு.....இருந்தாலும் நம்ம பாண்டியன் சார் ரொம்ப போலிஸா இருக்காருப்பா😁😁...

இன்னும் நெறையா சொல்லனும் நாளைக்கு சொல்றேன் .....தூக்கம் சொக்குது.....பை பை குட் நைட்....சுவீட்டு ட்ரீம்ஸ் அக்கா❤❤#பாண்டி#வெறப்பு#தமிழ்#அழகிய ஓவியம்#கதிரு#கடமை#தாமரை#இன்னிசை#இளா#பாச ஊற்று #வர்ஷ்#வானவில்#சுனில்#அன்பு#சோனு#ரசக்குல்லா#வெய்டிங்ங்#அடுத்த#எபி#லப்யூயூயூ💓💓
 
வாவ்., என்னோட கதைக்கான உங்க விமர்சனம் அடிதூள்... அம்மு!!😍😍😍நிஜமாவே அப்படியா எழுதியிருக்கேன்னு...ஒரு சந்தேகம் வந்தாலும்... உங்க விமர்சனம் படிச்சு அப்படியே வானத்தில் பறக்குற பீல்... இந்த கதை ஆரம்பிச்சதிலிருந்தே எத்தனையோ கஷ்டங்கள் பிரச்சினைகள் தொடர்கதையா இருந்தாலும்.. அவ்வளவு கஷ்டத்திலும் எழுதனுங்குற உத்வேகத்தை கொடுக்குறது உங்களை போல ரீடர்ஸ் கொடுக்குற இது போன்ற கருத்துக்கள் தான்... அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. எனக்கு... நன்றி... நன்றி நன்றி பேபி...😍😍😍😘😘😘😘😘😘😘❣❣❣❣❣💓💓💓💓😘 தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள்.ஹா...ஹாஅப்புறம் பாண்டி கிட்ட உங்களை போட்டு கொடுக்க மாட்டேன் ஓகேவா😝😝😝😜😜😜😜🤣🤣🤣
 
அக்காஆஆஆஆ அடுத்த அப்டேட்காக இகரா வெய்டிங்ங்😍😍....அதே போல வாரியர்ஸ்ல எப்போ என்ட்ரி கொடுக்கபோறாரு நம்ம போலிஸ்😎😎.....நேத்து விட்ட மீதியை கண்டினு பன்னுறேன்.....

முதல நம்ம போலிஸ்...என்ன ஒரு ஆளுமை இவர்ட்ட.....வேற லெவல்...எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்......தன் உற்றாத்தாரிடம் பாசத்தை மட்டுமே எதிர்பார்க்கும் அதிரடி போலிஸ்காரன்..... 😎😎😎அனைவரையும் எட்டத்தள்ளி நிறுத்தி தன்னவளிடம் மட்டுமே தஞ்சம் புகுந்து அவளை அரவனைக்கும் காதலன்😘😘😘 தன் தொழிலை மூச்சாக கருதி சமூக விரோதிகளை களைஎடுக்கும் அசராத காவல்காரன்......தன்னை குண்டு துளைத்த போது கூட சற்றும் சளைக்காது நெஞ்சை நிமிர்த்தி நின்றவன் தன்னவளின் சிறு மயக்கத்திற்கு சிறுப்பிள்ளை போன்று அஞ்சி நிற்கும் பாசமான கணவன்........😍😍😍😍

தமிழரசி .....அழகான ஓவியம்.... என்னதான் தன்னவனின் உத்யோகத்தை வெறுத்தாலும் அவனின் ஆசைகளை புரிந்துகொண்டு அதற்கு ஒத்துளைத்து அவனின் காதலில் தினமும் குளித்து தன்னவனையும் குளிப்பாட்டி திக்குமுக்காடச்செய்யும் அன்பான ஓவியம்😘😘😘😘

கதிர்.... ஆரம்பத்தில் அந்தஸ்த்தை பெரிய தடையாக்கி தன் மணம் விரும்பியபோதும் வேண்டாம் என்று முடிவு செய்து அதை வெற்றிகரமாக அவனவளிடம் கூறினாலும்....கூறிய மறுநோடியிலுருந்தே அவளை நினைத்து நினைத்து மருகிய காதல் மடையன்😍😍😍😍.....நேர்மையான அதிகாரி.....பொறுப்பான மகன்.....அன்பான அண்ணன்.... என்னத்தான் ஆரம்பத்தில் சொதுப்புனாலும் ...இப்போது காதல் பாடங்களை கற்றுத்தேர்ந்து மனைவியின் மனதை வென்ற கெட்டிக்கார கணவன்😍😍😍😍

தாமரை.....இன்னிசை.....குளிரானவள்....பெரிய குடும்பத்தில் பிறந்து அனைத்து சகல வசதிகளை பெற்று இருந்தாலும்.....தன்னவனிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவனின் தூய்மையான காதலை மட்டுமே எதிர்பார்க்கும் காதல்வாதி.... அனைவரையும் சாந்தமான அழகாலும் பாசாத்தாலும் அக்கறையாலும் கட்டிப்போடும் மாயக்காரி😻😻😻😻😻😻...

இளா.....மிகவும் பிடித்த கதாபாத்திரம்... தன் தந்தையை போலவே நண்பணின் குடும்பத்திற்கு விசுவாசாமாய் இருப்பதில் தந்தையை மிஞ்சியவன்......என்னதான் தன்னை அரவனைத்து படிப்பு தொழில் அந்தஸ்து அன்பு பாசம் என்று அளித்து தங்களின் குடும்பத்தின் அங்கமாக்கினாலும்....தன் எல்லையை அறிந்து செயல்படும் நல்லவன்......பாசத்தை மட்டுமே பிரதானமாக்கி தன்னிலை கொடுத்த பெற்றோரின் பெயரை நிலைநாட்ட உயிர்மூச்சாக உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளன்..... வர்ஷ்அ வேண்டாமுனு சொல்லிட்டு பின்னாடி வகையா மாட்டப்போற.....

வர்ஷ் ...தன்னவனின் காதலை மட்டுமே கையேந்தி நிற்கும் காதல் தீவிரவாதி.....😽😽...மாமா மாமா என்று சொல்லி மணவாளனை மயக்கத்துடிக்கும் மந்திரக்காரி.....ஒரு பெண் தன் காதலை பகிர்வது அவ்ளோ அரிதானது.....இளா குடுத்து வைத்தவன் பா❤❤❤....உங்க ரொமான்ஸ்கு வெய்டிங்ங்😻😻😻..
#காதல்#பாசம்#பிரிவு#அன்பு#தியாகம்#புரிதல் #பித்தம்😍😍😘😘😽😽😽..

மத்தவங்களுக்கு தியாகம் பன்னுறோம்ங்கிற பேரல தன் காதலை அடைந்த காதல் சுயநலவாதிகள்❤❤❤❤❤❤❤இகரா அடுத்த பதிவிற்கு......இதுல கலாய்க்க முடில காதல மூழ்கிட்டேன்😜😉😉😉😉😉
 
Top