All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சீதா இந்திரனின் "இமைக்கா நொடிகளில் தோன்றும் காதலே....." - கருத்துத் திரி

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ஹாய் நட்பூஸ்.......... இது "இமைக்கா நொடிகளில் தோன்றும் காதலே....." - கருத்துத் திரி
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதிவிடவும்......... நன்றி.......:love::love::love::love::love::love::love:
 
Last edited:

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ஹாய் நட்பூஸ்.........
நான் உங்கள் சீதா இந்திரன்............

இது UD இல்ல............ என்னுடைய‌ 2வது கதை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.......

தலைப்பு: ".....இமைக்கா நொடிகளில் தோன்றும் காதலே....."

ஹீரோ பற்றி சொல்லோனும்னா...... அவர் வழக்கமான அட்டகாசமான அதிரடியான ஹீரோ இல்லை...... கொஞ்சம்...இல்லை...ரொம்பவே வித்தியாசமான...... ஒரு.......... "ஆட்டிசம்" (AUTISM) எனும் குறைபாடினால் பாதிக்கப்பட்டவன். இதுக்கு முதல் யாரும் ஆட்டிசத்தை பற்றி எழுதிருக்காங்களான்னு தெரியல்லை..... ஆட்டிசத்தைப் பத்தி "ஹரிதாஸ்" நு ஒரு படமும் வந்திருக்கு..... என்னுடைய ஹீரோ ஆடிசத்தால் பாதிக்கப் பட்ட ஒருவன்.... முக்கியமாக அவன் ஒரு ஈழத்தந்தைக்கும் இங்கிலாந்து தாய்க்கும் பிறந்தவன்...... (ஆமாங்க ஹீரோ பார்க்குறதுக்கு மட்டுமல்ல, பழக்கவழக்கம் எல்லாமே வெள்ளைக்காரதுரை தான்). சிலப்பல காரணங்களால் அவன் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்கிறான். அங்கு தான் ஹீரோயினைச் சந்திக்கிறான்.

ஹீரோயின் வந்து ஒரு சாதாரணப் பெண் தான்...... உங்களுக்குத் தெரிந்த இலங்கைப் பெண்ணைப்போல் கற்பனை செய்யலாம்...... ஆனா ஒரு டூரிஸ்ட் கைட். .....அவளும் சந்தர்ப்பசூழ்நிலையால் ஹீரோக்கு கைடாக மாறுகிறாள்.....

ஹீரோ ஏன் இலங்கைக்கு வந்தான்???? அவன் வரவால் ஹீரோயின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்களும்.... எல்லாவற்றிற்கும் மேலாய் கண்ணைப் பார்த்துப் பேச முடியாத அவனுக்கும்..........கண்ணை மட்டுமே பார்த்துப் பேசும் அவளுக்கும் இடையில் இமைக்கா நொடியில் தோன்றிய காதலுமே கதையாகும்......

(பிற்குறிப்பு: என்னுடைய ஹீரோக்கு இன்ஸ்பிரேஷன் "GOOD DOCTOR" எனும் அமெரிக்கன் மெடிக்கல் டெலி சீரிஸ்ல வர்ர ஹீரோ தான். அவர் ஒரு ஆட்டிசத்தினால் பாதிக்கப் பட்ட அறுவை சிகிச்சை நிபுணர். )

(முக்கால்வாசிக்கதை இலங்கையில் நடப்பது போலவே அமையும்...... உங்களூக்குத் தெரிந்த தெரியாத இலங்கையின் பல சுவாரசியங்கள் கதையினூடே உலாவும்..............................)

உங்க கருத்துக்களை பதிவிடுங்கள் மக்களே...................

அநேகமாய் என் புதிய கதை பொங்கல் ரிலீஸாக வரும்.
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Awesome akka appo langaikku 4 ticket edukka vendiyathu tha waiting for imaikka nodiyil thonriya kathal love you akka keep going appo munima kabali story mudiya potha omg MN we miss you love you akka
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma introduction ah kalakuringale.... We are waiting for the story.... அசத்துங்க...
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Awesome akka appo langaikku 4 ticket edukka vendiyathu tha waiting for imaikka nodiyil thonriya kathal love you akka keep going appo munima kabali story mudiya potha omg MN we miss you love you akka
mudiyathaannu sollatheriyala.............. athu anumarda vaal mathiri niiNdukitte irukku...........o_Oo_Oo_Oo_Oo_O
 
Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Super Super Super mam.... Semma introduction ah kalakuringale.... We are waiting for the story.... அசத்துங்க...
thank youma.......... eppovum pol puthukkathaikkum support pannungo..............
 
megalakailasam

Active member
உங்களின் அடுத்த கதைகளம் வெற்றி வாகைசூட வேண்டும் தோழி வாழ்த்துக்கள்
 
Top