All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அஞ்சன விழிகளிலே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சன விழிகளிலே..! கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும்..

உங்கள்,

சுசி கிருஷ்ணன்.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma starting..... Rendu பேருமே semma 😊😊😊😊😊😊
நன்றி! நன்றி! சித்துமா! வழக்கம் போல உங்க பூஸ்ட்-அப் கமெண்ட் வந்துருச்சு. நெஞ்சார்ந்த நன்றிகள் சித்துமா ❤
 

vijirsn1965

Bronze Winner
Story superb mam Nilanjani semma bold , murattu single ah irukka ninaikum RithuVarnan nalla maattikondaan super avanudaiya bike yai eduththu sentru vittaal Nila evan veettuiku sentru ippothaan bike in spare key yai thedikondu irukkiraan ud vegu arumai mam viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story superb mam Nilanjani semma bold , murattu single ah irukka ninaikum RithuVarnan nalla maattikondaan super avanudaiya bike yai eduththu sentru vittaal Nila evan veettuiku sentru ippothaan bike in spare key yai thedikondu irukkiraan ud vegu arumai mam viji
Welcome back vijima. உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன். அதற்காகவே சீக்கிரம் ஓடி வந்துட்டேன். உங்கள் அன்பிற்கு நன்றி விஜிமா ❤
 
Top