All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Vaishanika

Bronze Winner
ஸ்ப்பாடா எப்படியோ இந்த நெடுமரம் புரிஞ்சிக்கிட்டான். மதுவோட விருப்பப் பிரகாரம் சென்னைக்கு மாத்தல் வாங்கிட்டான். பாட்டி நினைச்சபடி ஒரு கண்ணாலத்தை பண்ணிட்டாங்க. நெடுவும் மதுவும் ஹாப்பியோ ஹாப்பி. காத்துக்கும் கயலுக்கும் ஓகே ஆயிருச்சு. இந்த டென் ரூபிஸ்தான் ஒத்தையில புலம்புது. அச்சோ கடைசிப் பரிட்சை எழுதிட்டு அழகரும் கருகருவும் வரும்போது வண்டில யாரோ காவாலிப் பசங்க பின்னாடியே வாரானுங்களே.😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱.இந்த எடுபட்ட பயன் ரோகன் செயிலுல இருந்துகிட்டே அவனோட அப்பன் மூலியமா அழகரையும் விழியையும் ஏதாவது பண்ணப் போறானோ???😤😤😤😤😤😤😤😤😤.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இருக்குமோ.. டென் ருப்பீஸ் சின்ன பையன், அவனுக்கு இப்போ சோடி இல்லை டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டியர் ❤
 
Kalai karthi

Well-known member
சர்ப்ரைஸ் எபி அழகரு கருகரு செம தான். ஆனால் வில்லனும் வெளியே விட்டு தொடரும் போட்டால் எப்படி சகி
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சர்ப்ரைஸ் எபி அழகரு கருகரு செம தான். ஆனால் வில்லனும் வெளியே விட்டு தொடரும் போட்டால் எப்படி சகி
டுத்த எபி எழுதினதும் போட்டுடுறேன் கலைமா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள்.
 
AnanthiArun

Well-known member
சர்ப்ரைஸ் epi super. நெடு மதுவை புரிந்து கொண்டது super. அழகர் ஒரு
சேலையை எவ்வளவு அழகாக பாத்து பாத்து எடுக்குறான். இந்த kathavarayan புலம்பல் ஒண்ணும் எடுபடாது . இவன் கல்யாணத்துக்கு எப்படி எடுப்பான் பார்ப்போம் . கல்யாணம் நல்ல படியாக முடியுமா? என்ன திட்டம் தீட்டி இருகிறார்கள். கரு கரு கனவில் வந்த மாதிரி ஆபத்து வருமா. இப்படி புலம்ப விட்டிர்கள் sis. Waiting for next ud sis .......
 
Indhumathy

Well-known member
Super 🥰🥰🥰🥰🥰
ஒரு சேலை எடுக்குறதுக்கு எவ்ளோ அக்கப்போரு...😄😄 அத்தைப் பொண்ணுக்கு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்யுறான் அழகர்... 💙💙
கல்யாணம் அன்னைக்கு ரோஹன் தப்பப் போறானா... பயங்கர வெறியோட இருக்கானே விழி மேல .. 😱😱😱😱 பாட்டி, விழி பயந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் நடந்துடுமோ....
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely❤ thappu panna matum evangaluku idea engethuthan varumo so sad careful vizhi
பணம் இருக்கும் திமிரு தான் ரோஹனுக்கு. வேற என்ன?. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சர்ப்ரைஸ் epi super. நெடு மதுவை புரிந்து கொண்டது super. அழகர் ஒரு
சேலையை எவ்வளவு அழகாக பாத்து பாத்து எடுக்குறான். இந்த kathavarayan புலம்பல் ஒண்ணும் எடுபடாது . இவன் கல்யாணத்துக்கு எப்படி எடுப்பான் பார்ப்போம் . கல்யாணம் நல்ல படியாக முடியுமா? என்ன திட்டம் தீட்டி இருகிறார்கள். கரு கரு கனவில் வந்த மாதிரி ஆபத்து வருமா. இப்படி புலம்ப விட்டிர்கள் sis. Waiting for next ud sis .......
நன்றி! நன்றி டியர் ❤ கடைசியில் சுபம் மட்டுமே.. பயப்படாமல் படிங்க. தொடர் ஆதரவிற்கு நன்றீகள் டியர் ❤
 
Top