All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

Shari

Active member
அருமையான கதை சிஸ் மித்ரன் நிரல் கதாபாத்திரம் ரொம்ப அருமை இவர்களுக்கு இணையாக வீரா பூர்வி ஜோடி சூப்பர் நிறைவான முடிவுடன் ஒரு சூப்பர் குடும்ப கதை..... என் நிலவில் வானவில்லாய் நீயுடன் சீக்கிரம் வாங்க 😘😘😘😘😘😘
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணையே..! என் உயிர் துணையே...!

சுசி கிருஷ்ணன்

முதல் கதை போல் இல்லை... கதையோட்டம் மிக அழகாக இருந்தது

மித்ரலயா...

என்ன ஜோடி இவங்க... அருமை...
லயாவின் உணர்வுகள் மிக அழகாக உங்கள் எழுத்துகளில் மிளிர்ந்து... மித்ரனின் லயான்னு பிடிக்கும் போதே ஜிவ்வுன்னு இருக்கும்...

வீரா😍பூர்வி

அடவாடி வீராவை தன் காதலால் கட்டுக்குள் கொண்டு வந்த ராங்கி பூஜா... வீராவின் தொழிலாக விவசாயத்தை தேர்ந்தெடுத்தில் பூர்விக்கு மட்டுமில்ல எனக்கும் சந்தோஷம் வந்தது...

அகல்😆நீல்

எம்மா அகலு ... துாங்குறவங்கள எழுப்பி வெறும் மீனா... தங்க மீனானு கேக்குறதெல்லாம் உன்னால மட்டும் தான் முடியும் அகலு...சத்தமா சிரிச்சுட்டேன்... பாவம் நம்ம நீலு பய என்ன பாடு படுறானோ😍

நிஹா

கதை முழுக்க கோபத்திலும் திமிரிலும்... பணமே துணை என அலைந்தவளை... இப்படி எதிர்பார்க்கவில்லை...
Thank u sissy... நான் கதையெழுத முக்கிய காரணமே நீதான்... லவ் யூ ஸிஸ்ஸி😍😍😍
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சிஸ் மித்ரன் நிரல் கதாபாத்திரம் ரொம்ப அருமை இவர்களுக்கு இணையாக வீரா பூர்வி ஜோடி சூப்பர் நிறைவான முடிவுடன் ஒரு சூப்பர் குடும்ப கதை..... என் நிலவில் வானவில்லாய் நீயுடன் சீக்கிரம் வாங்க 😘😘😘😘😘😘
சீக்கிரம் வர்ரேன் சிஸ்... மிக்க நன்றி சிஸ்...😍😍😍
 
Top