All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

Narmadha

Bronze Winner
சிஸ்டர் 😯😯😯😯😯😯😯😯, செம்ம ட்விஸ்ட், போங்க 👏👏👏👏👏, என்னடா இந்த கதைல இன்னும் சஸ்பென்ஸ் வரலையேனு நினைச்சேன், இம் பெருசாவே வச்சிட்டீங்க.
உண்மையை சொல்லணும்னா எனக்கு முதலில் தணிகை வேலுவின் மகனாக, கார்த்திக் இருக்க கூடும் என்று மனசில் தோன்றியது, இதை கேட்டால் கதை குழப்பமாகிடும்னு உங்க கிட்ட கேட்கல சிஸ்டர்.
எதற்கு தணிகை வேலுவும், மதுர வள்ளியும் பிரிந்து இருக்காங்க??? 🤔🤔🤔🤔🤔🤔
மிகுந்த சுவாரசியமான பதிவு 👌👌👌.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சூப்பர் சூப்பர் 👏👏👏 கெஸ் பண்ணிருக்கீங்க 😍 இனிவரும் பதிவுகளில் ஏன் பிரிஞ்சாங்கன்னு வந்துடும் டியர் ❤ Thanks a lot for your support & love 😍
 
Indhumathy

Well-known member
Super.. 💞💞💞
Chinnatha oru doubt irunthutte than irunthuchu.. thikshan thanigaivel paiyana irupanonu.. aana adhiradiyana Maduravalliya ethirparkala.. semma entry..🤩😍
Nichayam nikkanumnu vendikittu irundhava kalyanathukku ready ayitta.. mama familya serthu vaikavaa..
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super.. 💞💞💞
Chinnatha oru doubt irunthutte than irunthuchu.. thikshan thanigaivel paiyana irupanonu.. aana adhiradiyana Maduravalliya ethirparkala.. semma entry..🤩😍
Nichayam nikkanumnu vendikittu irundhava kalyanathukku ready ayitta.. mama familya serthu vaikavaa..
மிக்க நன்றி டியர் ❤ எல்லாம் தணிகைவேலுவுக்காக தான். Thanks a lot for your suppirt & love dear ❤
 
Sivakumari

Well-known member
Arumaiyana pathivu sema twist konjam guess panunathu than avanga said innum function ku yarum varama late aagum pothu doubt vanthathu super entry maragathavalli inimel iruku mathiku nice move writer
 
Top