All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Semma twist ma Thanikaivel magana Karthik nam Mathi mikavum nesam vaithirukkum maaman magan Madhuravalli yean kanavarai pirinthu sentraar Saratha ninaipathu pola yean Thanikaivel thirumanam veandaam enkiraar Madhuravalli peasuvathil etho ulkuththu iruppathu pola therikirathe Maama Ammavai vittu Karthik Deeshan manaiviyaaka mattum Madhi varaveandum enkiraar super super ud arumai ma viji
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana pathivu sema twist konjam guess panunathu than avanga said innum function ku yarum varama late aagum pothu doubt vanthathu super entry maragathavalli inimel iruku mathiku nice move writer
Thanks Thanks deAr 😍 ungaluku pidichathi magizhchi Thanks a lot for your support dear 🙏❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma twist ma Thanikaivel magana Karthik nam Mathi mikavum nesam vaithirukkum maaman magan Madhuravalli yean kanavarai pirinthu sentraar Saratha ninaipathu pola yean Thanikaivel thirumanam veandaam enkiraar Madhuravalli peasuvathil etho ulkuththu iruppathu pola therikirathe Maama Ammavai vittu Karthik Deeshan manaiviyaaka mattum Madhi varaveandum enkiraar super super ud arumai ma viji
மிக்க நன்றி விஜிமா ❤ Thanks a lot for your supprt & love ❤ எல்லா கேள்விக்கும் பதில் வந்துட்டே இருக்கு விஜிமா 😍 நன்றி! நன்றி!😍
 
Narmadha

Bronze Winner
அம்மா மதுரவள்ளி பெயருக்கு ஏத்த குணங்கள் எதுவுமே உங்க கிட்ட இல்லை, உங்க கணவரை பழி வாங்க எங்க மதியை வச்சி கல்யாணம் கட்டி கொடுமை படுத்தலாம் நினைப்போ 😠😠😠😠.

இப்போ தான் தெரியுது ஏன் இந்த மைதா மாவு இப்படி இருக்குனு 😠😠,
கொஞ்சம் தணிகைவேலுவின் குணமும் நிச்சயம் அவனிடம் இருக்கும் போல அதான் கொஞ்சூண்டு அப்போ அப்போ நல்லவனா நடந்துக்குறான், ஒரு வேலை அதுவும் நடிப்போ 🤔🤔🤔.

மதிமா நீ என்ன செய்ய போறேன்னு கவலையா இருக்கு டா, எனக்கு தெரிந்து அம்மாவும், பிள்ளையும் உன்னை கலங்கடிக்க தான் திட்டம் போடுறாங்க 😥😥😥😥.

ஐயோ என்ன நடக்கும் என்று பயமா இருக்கே 😩😩😩😩😩😩😩.
hqdefault.jpg
 
Kalai karthi

Well-known member
மதுரா மதி பழிவாங்க கல்யாணம் பண்ணினாலும் கார்த்தி அவளை விரும்புகிறான் பார்த்து கொள்வான்
 
View attachment 31905
எல்லாம் நல்லபடியா முடியும் டா. மதுரவள்ளி வந்த காரணம் இன்னும் முழுசா தெரியலையே.. எல்லாம் தெரியும் போது புரியும் டா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 😍 Thanks a lot dear 😍😍😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுரா மதி பழிவாங்க கல்யாணம் பண்ணினாலும் கார்த்தி அவளை விரும்புகிறான் பார்த்து கொள்வான்
அதே அதே டா. மிக்க நன்றி டா 😍🙏
 
Top