All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super poonga Deekshan adiththaan Madhi thiruppi adiththaal avaluku azhukai varavillai atharkaha adiththaal paavam avalum enna seivaal Deekshanuku vaaikonjam over thaan Maama eranthu vittathaaka ninaithu kolla sonnaane paarkalaam ellavartrirkum searththu vaithu seithu vittaal Theanmadhi super arumai ma viji
சரியா சொன்னீங்க விஜிமா. அவளே மாமா பேசலைன்னு கவலையில் இருக்கா. இவன் வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிறா. மிக்க நன்றி விஜிமா ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி குட்டி, பட்டுக்குட்டி என் வெல்ல கட்டி, உன்னை எப்படி கொண்டாடுறதுனே எனக்கு தலை கால் புரியல 😘😘😘😘😘😘.
மதியா கொக்கா, விடாதடா பட்டு குட்டி வாய் இருந்தால் இந்த பனி கரடி என்னவேணா பேசுவானா, அதுவும் இல்லாம அடிக்க வேற செஞ்சுட்டு எவ்வளவு அதிகாரம் தூள் பறக்குது, ஆனால் நீ திருப்பி குடுத்த பாரு ஒன்னு எனக்கே கொய்ன்னு கேட்டுச்சு தெரியுமா 👏👏👏👏👏👏👏.

சுபாஷ் ஆயிரமாவது தலை உன்னோடதா, தேவையா உனக்கு
யாழினி உன் வாயடி தனத்தை பார்த்து 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣முடியல ஹா ஹா.

அடேய் மைதா மாவு கார்த்திக் என்ன ஒரு திமிரு உனக்கு உன் மாமா செத்துட்டார் நினைத்து அழ சொல்லுற, லூசு பயலே, இனி இப்படி பேசு, ஒன்னு வாங்குனா ரெண்டு பிரீயா கிடைக்கும்.(உதை )😡😡😡😡😡😡😡😡.

அனல் பறக்கும் எபி சிஸ்டர் 😍😍😍😍
😂😂😂😂 முடியலை டா ❤ உங்க கமெண்ட்டை படிச்சு படிச்சு சிரிச்சுட்டு இருக்கேன். நம்ம ஹீரோயின் இல்லையா, திருப்பி கொடுக்காமல் விட்டுடுவாளா என்ன? வட்டியோட கொடுப்பா. மிக்க நன்றி டா😍. உங்க ஒவ்வொருத்தர் கமெண்ட்டும் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை விட வேற பெரிய வெகுமதி ஒன்றுமே இல்லை. உங்களுக்கு பிடிச்சிருக்கிறதே எனக்கு பெரிய சந்தோஷம். நெஞ்சார்ந்த நன்றிகள் டியர்ஸ் 🙏🙏🙏
 

Indhumathy

Well-known member
Wow.. semma epi.. 🤩
Mathi semma bold.. 😘🥰theekshanagattum rajivagattum padhiladi kodukkura vidham arumai..👏👏👍 ivanunga thollai podhathunu extra fitting vera.. semmaya vangittu ponalunga..😂
Deekshanukku vayila vasthu sariyilla avakitta vambhu valarthu vangi kattikiran.. honey manasukulla vandhutta.. 😍
rajiv sakkadai than 😡😡🤬🤬🤬 yazhikku ippadiyoaru annan..
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மோதல் செம சகி. நட்பு செம. கார்த்திக் கூப்பிடுவது செம சகி.
மிக்க நன்றி சகோ ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. semma epi.. 🤩
Mathi semma bold.. 😘🥰theekshanagattum rajivagattum padhiladi kodukkura vidham arumai..👏👏👍 ivanunga thollai podhathunu extra fitting vera.. semmaya vangittu ponalunga..😂
Deekshanukku vayila vasthu sariyilla avakitta vambhu valarthu vangi kattikiran.. honey manasukulla vandhutta.. 😍
rajiv sakkadai than 😡😡🤬🤬🤬 yazhikku ippadiyoaru annan..
மிக்க நன்றி டியர் ❤ உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப மகிழ்ச்சி. Thanks a lot for your continues support 🙏
 

Narmadha

Bronze Winner
மதி நீ மனசு தளரவிடாதே டா, நீ ஒரு பெண் சிங்கம் எத்தனை பெரிய வேட்டை மிருகங்களும் உன் வீரத்திற்கு கீழ் தான் 👏👏👏👏

அடேய் பரதேசி ராஜீவ், உனக்கு இருக்கு ஒரு நாள் சவுக்கு அடி
கச்சேரி 😠😠😠😠😠😠, ஒரு பெண் பிள்ளையாய் தான் குடுபத்துக்காக போராடும் வைரத்தை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு பிடித்த கரையான் நீ பேச என்ன தகுதி இருக்குடா காட்டெருமை 😡😡😡😡😡😡, நல்லா வாயில வருது 🤬🤬🤬🤬🤬🤬🤬.

யாழினி உன்னோட இந்த நட்பு பார்த்து அவ்வளவு பெருமையா இருக்கு டியர்🥰🥰🥰🥰.

அடேய் மைதாமாவு கார்த்திக் உனக்கு குடை பிடிக்க வந்த இந்த நாலு குரங்கும் இப்படி தானே இருந்துச்சு 👇👇👇👇2dbba9862aef7279188d60b27d5ef458.jpg
இந்த குரங்குகளுக்காக எங்க மதி ஸ்டைல் லுக்ல வரணுமோ 😠😠😠😠இதுல அதுங்களை பேச விட்டு இப்போ தான் பிறந்த குருவி குஞ்சு மாதிரி வாய பொளந்து பார்த்துட்டு இருக்க😡😡😡😡😡, சரி மதிக்காக பேசுன அதை அவள் முன்னாடி பேசியிருந்தா கொஞ்சம் உன் மேல மரியாதையாவது மிஞ்சி இருக்கும் இல்ல, உன்னோட விதி அனுபவி வேற வழி.

மதி இன்னும் என்னென்ன பார்க்கணுமோ 😔😔😔😔😔.
 
Top