All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "நின் இதயக் கூட்டிலே..!!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..!

நான் உங்கள் சுசி கிருஷ்ணன்.

"நின் இதயக் கூட்டிலே..!"

கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,

சுசி கிருஷ்ணன்.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow.... Super Super maa.... Semma semma starting.... Rendu perum avana போட்டு paadaa paduthuraan gale paavam namba hero
இதுக்கே இப்படி சொல்லிட்டா எப்படி சித்துமா. இன்னும் நிறைய இருக்கே.. கருத்துக்கு ரொம்ப நன்றி சித்துமா 😊😊
 

Chitra Balaji

Bronze Winner
மேடம் ku ஏன் avvallavu kovam varuthu.... அவன் சதாரணமா தானே tieup pannikalaam nu sonna.... Enna avanuthu பெரிய நிறுவனம் மாறியும் இந்த வாய்ப்பு avaluku romba romba முக்கியம் nu சொன்னது thaan kovam வந்துடுச்சி avaluku..... Ethuyum vendaam nu kalambita..... அவன் தங்கச்சி avanuku oru பேய் ah பாத்து vechitu பாசத்தை காட்டி avana ஏமாத்துற... Ivan சிமி vennum nu ninaikiraan enna aaga pooguthoo..... Shayam avaluku semma friend போல.... Super Super maa... Semma episode
 
Nice Start Susi.... Ippothan 2 Epis. m serthu padichen.. Interesting.... Aadan yen ivlo paninju poraan... Nisha and Samyukitta....

Then Simiku yen ithanai kobam. Oru customer kittaye avlo polite ah irundhava, ippo business deal kaga vandhurukkum podhu, yen ivlo harsh ah behavara... Avana patha ghabagam avalukku illaiya.... Niraya Yen.... Enakulla.... Ennaiyum tag pannunga..
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மேடம் ku ஏன் avvallavu kovam varuthu.... அவன் சதாரணமா தானே tieup pannikalaam nu sonna.... Enna avanuthu பெரிய நிறுவனம் மாறியும் இந்த வாய்ப்பு avaluku romba romba முக்கியம் nu சொன்னது thaan kovam வந்துடுச்சி avaluku..... Ethuyum vendaam nu kalambita..... அவன் தங்கச்சி avanuku oru பேய் ah பாத்து vechitu பாசத்தை காட்டி avana ஏமாத்துற... Ivan சிமி vennum nu ninaikiraan enna aaga pooguthoo..... Shayam avaluku semma friend போல.... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சித்து மா😊 போகப் போக எல்லாம் தெளிவாகிடும்.
 
Top