All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்நிலவில் என் பெண்ணிலா-கருத்துத்திரி

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்... எல்லாரும் எப்படி இருக்கீங்க?

நான் மேகலா அருள்...

என்னை எல்லாரும் மறந்து இருப்பீங்க... ஏன்னா... நான் இந்தப் பக்கம் வந்தே ரொம்ப மாசம் ஆச்சு...

இப்ப‌ ஏன் வந்திருக்கேன்னு யோசிக்கிறீங்களா?

ஒரு சந்தோஷமான விஷயத்தோடு வந்திருக்கேன்...

நான் எழுதின என்னுடைய முதல் கதை...

"செந்நிலவில் என் பெண்ணிலா"

இப்பொழுது உங்கள் கைகளில் புத்தக வடிவில் கிடைக்க இருக்கிறது...

இதை புத்தக வடிவில் வெளியிட்ட எஸ்எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ அக்காவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

பாரதி...மோஹி
அகிலன்... சுமி
அருண்...ஹனி
பிரபு...தாமரை
எல்லாரும் உங்களுக்காக...
ஜூன் முதல் வாரத்தில் இருந்து...

30% தள்ளுபடிக்கு அழைக்க வேண்டிய எண் :
பொற்கொடி - +91 97901 22588

இந்த கதை புத்தகமாக வெளிவந்துள்ளதால் அத்தியாயம் போட இயலாது.... மன்னிக்கவும்...
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you... Sennilavil en pennila story dhan book publish aachu... Nenjil endrum neeyada illa... Adhu story typa panna mudiyala... Type pannadhum update panren... Actually I'm really so happy... Ivlo naal kalichi post potrukken... Adhukku reply panni irukkeenga... Thanks a lot
 
Top