All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கதை திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே,

சையு சம்யுவோட வெட்டிங் ஐப்பசி ஒன்னு ல நடக்க போகுது...அதுக்கான அழைப்புகளை உங்களுக்கெல்லாம் தர சொல்லி சையுவோட உத்தரவு கல்யாணம் கொங்கு முறைப்படி நடக்க போகுதாம்.எல்லோரும் குடும்பத்தோட வருவீங்களாம்...நல்ல விருந்து சோறு இருக்காம்.நம்ம சோறு சங்க உறுப்பினர்களுக்கு ஸ்பெஷல் இன்வைட். நா இப்போவே கல்யாணத்துக்கு கிளம்பிட்டேன்...என்ன காரணமான...நல்ல நல்ல ஐட்டம் பா கல்யாண விருந்துல...நா இப்போவே ஜூட் ...நீங்களும் மறக்காம வந்துடுங்க...பொள்ளாச்சிக்கு

அன்புடன்

உங்கள் ஜேஜே


20412



20415
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

சாரி போர் தி லேட் அப்டேட்.

ஜேஜே வின் கை அருகில் என் சொர்க்கம் 31 எபிசொட் போஸ்ட் பண்ணியாச்சு பிரெண்ட்ஸ்.

கொங்குநாட்டு முறை கல்யாணத்தை கொஞ்சம் எனக்கு தெரிந்த அளவில் சொல்ல போறேன்.அதில் பிழை என்றால் விஷயம் தெரிந்தவர்கள் மன்னிக்க...என்ன விஷயம்னா..நான் பச்சை மண்ணு.

எப்போவும் லைவ்ல்லி ஆகவும், சிரிக்கும்படியும் கருத்துக்களை கொடுத்து என்டேர்டைன் பண்ணுவபர்களுக்கு லைக் தருபவர்களுக்கு எனது நன்றிகள். நான் சையு சமயுனு என்னை தொந்தரவு பண்ணுபவர்களுக்காகவே சைட் பக்கம் வராமல் வேகமாக வடித்தெடுத்த அப்டேட் இது. பிழைகளை மன்னித்து அருள்க. சைலன்ட் படிப்பாளிகள் வெளியே வாங்க.

குறைகளை நிறைகளை சுட்டி காண்பியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


 

Attachments

Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

நீங்க சையுவை தேடினீங்கன்னு ஒரு குருவி வந்து எங்க வீடு முன்னாடி விடாம கத்துச்சு...சரிதான் தூங்கவிடாதுபோலனு...நான் ஜேஜே வின் கை அருகில் என் சொர்க்கம் 32 எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன்.

ஜவ்வு மாதிரி இழுக்கறீங்கன்னு நீங்கஎன்னை சொல்லாட்டியும் நானே சொல்லிப்பேன்...இதுங்க சண்டை இப்போ ஓயும்போல எனக்கு தெரியல.

எப்போவும் லைவ்ல்லி ஆகவும், சிரிக்கும்படியும் கருத்துக்களை கொடுத்து என்டேர்டைன் பண்ணுவபர்களுக்கு லைக் தருபவர்களுக்கு எனது நன்றிகள். சைலன்ட் படிப்பாளிகள் வெளியே வாங்க.

குறைகளை நிறைகளை சுட்டி காண்பியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.பிடிச்சா சொல்லுங்க...பிடிக்காட்டி கண்டிப்பா சொல்லுங்க.

 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சையு சம்யுவுக்கு ஒரு கூட்டம் ஆரத்தி சுத்துச்சு நட்பூக்களே...ஆராதி பாட்டை நீங்களும் கொஞ்சம் பாருங்க..


காரேறி வந்த மச்சான் எங்க நல்ல தங்க மச்சான்,

ஊத்துக்குளி தோட்டத்தில உழவு செஞ்ச எங்க மச்சான்

சலிக்காம சாணி அள்ளி எடுத்தெறிஞ்சு போட்ட மச்சான்

எருமை மாட்டு மேல எகத்தாலாமா வந்த மச்சான்,

எங்க மச்சான் தங்க மச்சான்...

எருமை மாட்டு மேல எகத்தாலாமா வந்த மச்சான்,

எங்க மச்சான் தங்க மச்சான்...



பாராளும் வம்சம் வந்த எங்கள் அத்தை பெத்த புள்ள...

எங்கள் அத்தை பெத்த புள்ள எடுப்பான செல்ல புள்ள,

சிவந்த நிறமுடைய சிங்காரி இந்த புள்ள,

சிங்காரி இந்த புள்ள, சீர் செனத்தி வச்ச புள்ள,

லண்டன் போயி படிச்சா புள்ள,

லட்சுமிதான் இந்த புள்ள...

மகா லட்சுமிதான் இந்த புள்ள,


காரேறி வந்த மச்சான், கருத்தாத்தான் திரியும் மச்சான்.

கட்டழகி எங்கள் பெண்ணை மாலையிட வந்த மச்சான்...

நாங்க சுத்த்தும் ஆராதீ நல்ல மனசோட,

எங்க வெள்ளித்தட்டம் பெரும் தட்டம் உங்க வெள்ளை மனம் போல,

அள்ளி இறையுங்க மச்சான் தங்க காசுகளை

அள்ளி இறையுங்க மச்சான் தங்க காசுகளை.
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

நான் ஜேஜே...நீங்க என்னை மறக்கல தானே ? நீங்க என்னை மறந்தா பரவாயில்லை...சையுவையும் சம்யுவையும் மறக்கலைதானே? கை அருகில் என் சொர்க்கம் 33 எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன் நட்பூக்களே .

எப்போவும் கருத்துக்களை கொடுத்து என்டேர்டைன் பண்ணுவபர்களுக்கு லைக் தருபவர்களுக்கு எனது நன்றிகள். சைலன்ட் படிப்பாளிகள் ஒரு ரெண்டு வரி உங்க கருத்தை சொல்லுங்க பா.

குறைகளை கண்டிப்பாக சொல்லுங்கள் பிரெண்ட்ஸ்.இந்த சேவை எனக்கு கண்டிப்பாக தேவை.

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.பிடிச்சா சொல்லுங்க...பிடிக்காட்டி கண்டிப்பா சொல்லுங்க.

 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

நான் ஜேஜே...எல்லாரும் சொல்லுவாங்க, வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார்ன்னு...நான் ஒரு கல்யாணத்தை முடிச்சு ரெண்டு நாள் லீவு எடுக்கலாம்னு நினைச்சா...கொலை மிரட்டல் விடுறாங்க... ஆயுதங்களோட வந்து...எல்லாம் என் நேரம்...அவங்க விட்ட கொலை மிரட்டல்ல, எனக்கு பயந்து பயந்து வந்துச்சுங்க..அதான் ...கை அருகில் என் சொர்க்கம் 34 எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன் ...

பாவங்க நானு..ரைட்டரா அவதாரம் எடுத்ததும் போதும் இப்படி பயந்து சாகறதும் போதும் அப்டினு நான் எப்பயும் சொல்ல மாட்டேன்...நீங்க என்னை தேடியதில் சால சந்தோசங்க உந்தி.

எப்போவும் கருத்துக்களை, புகார் கடிதங்களை கொடுத்து என்டேர்டைன் பண்ணுவபர்களுக்கு லைக் தருபவர்களுக்கு எனது நன்றிகள். சைலன்ட் படிப்பாளிகள் ஒரு ரெண்டு வரி உங்க கருத்தை சொல்லுங்க பா.நிறைய பேரு புதுசா படிச்சு அலெர்ட் பாக்கும் போது இருபது லைக்ஸ், முப்பது லைக்ஸ் னு வரும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு.

குறைகளை கண்டிப்பாக சொல்லுங்கள் பிரெண்ட்ஸ்.இந்த சேவை எனக்கு கண்டிப்பாக தேவை.

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.பிடிச்சா சொல்லுங்க...பிடிக்காட்டி கண்டிப்பா சொல்லுங்க.


 
Last edited:
Status
Not open for further replies.
Top