All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Stella mary

Bronze Winner
Welcome சகோ 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌻🌻🌻🌻 நீங்கள் எழுதும் புது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...
Mikka nanri Srikala Akka
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome சகோ 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌻🌻🌻🌻 நீங்கள் எழுதும் புது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Welcome சகோ 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌻🌻🌻🌻 நீங்கள் எழுதும் புது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி சகோ,
குறை நிறை இருந்தால் தெரிவிக்கவும்.
 
Chitra Balaji

Bronze Winner
Thank you madam(y):):):)
Oooo madam ah Chitra nu sollunga.... Super Super maa.... Semma starting.... இவங்க friends tour ku வந்த இடத்துல avana rend vaati பாத்து இருக்கா avanuku தெரியாமல்.... அவன் அக்கா பொண்ணு kita avvallavu அன்பா pesinathai vechi avalukum அந்த maari அன்பு vennum நினைச்சி தான் avana ava ஆர்வமா paathathu but அவன் ஒரு நாள் company kaaga மாட்டும் தான் avala avan பாத்து இருக்கான் ச்சே பாவம் pa ava.... அந்த maari ஆளுங்க kita எல்லாம் vera maari ethir paakka முடியாது la... யாரு அந்த photo la irukarathu.... Ore அழுகை paavam la...
 
எனக்கும் அவன பிடிக்கல தான்:mad::mad::mad:
ஃபோட்டோ பத்தி இப்போ சொல்ல முடியாது சகோ
சஸ்பெனசு:smiley3:
 
Status
Not open for further replies.
Top