All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜே வின் துரையின் வரு கதை திரி

Status
Not open for further replies.

Maheஸ்

Well-known member
நான் சொன்னால் இவாள் எல்லாம் எங்க கேக்கறாள்....நன்னா ரெண்டு அடி போட்டு சொல்லுங்கோ மாமி ...அபிஷ்டு அபிஷ்டு ...அதுதான் மாமி நானும் மயிலம்மா துரை கிட்ட எல்லாம் சொல்லி வச்சுன்றிக்கேன்...இவாள் அவாளை டெம்ப்ட் பண்ரா பார்த்திங்களா .....:p:p:p:p:p:p
எங்களையே அடிக்க வரேள்ளா ஓடுங்க ஓடுங்க 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ (எடுப்போம் பார் ஓட்டம்் இந்திியாவிலே யாரும் அப்படி ஓடீ இருக்க முடியாது.....)😆😆😆😆
 
Last edited by a moderator:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்களையே அடிக்க வரேள்ளா ஓடுங்க ஓடுங்க 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ (எடுப்போம் பார் ஓட்டம்் இந்திியாவிலே யாரும் அப்படி ஓடீ இருக்க முடியாது.....)😆😆😆😆
இனி....புரட்டாசி இல்ல....ஐப்பசி வந்தா கூட நோ கோழி குழம்பு.....:p
 
Last edited:

Maheஸ்

Well-known member
இனி....புரட்டாசி இல்ல....ஐப்பசி வந்தா கூட நோ கோழி குழம்பு.....:p
அப்படி எல்லாம் சொல்லப்படாது 🤨🤨🤨 (கோழி குழம்பு இல்லனா மட்டன் குழம்பு எனக்கு ஓகேப்பா 😜😜😜)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி எல்லாம் சொல்லப்படாது 🤨🤨🤨 (கோழி குழம்பு இல்லனா மட்டன் குழம்பு எனக்கு ஓகேப்பா 😜😜😜)
...
மாமி இத நல்ல நோட் பணிக்கோங்கோ...இப்போ தெரியறதா..யாரு கல்ப்ரிட்ன்னு...இத நீங்க சும்மா விடப்படாது... :mad::mad::mad::mad::mad::mad:
 

Maheஸ்

Well-known member
...
மாமி இத நல்ல நோட் பணிக்கோங்கோ...இப்போ தெரியறதா..யாரு கல்ப்ரிட்ன்னு...இத நீங்க சும்மா விடப்படாது... :mad::mad::mad::mad::mad::mad:
ஹி....ஹி....😝😝😝
 

Manonmani

Member
நான் சொன்னால் இவாள் எல்லாம் எங்க கேக்கறாள்....நன்னா ரெண்டு அடி போட்டு சொல்லுங்கோ மாமி ...அபிஷ்டு அபிஷ்டு ...அதுதான் மாமி நானும் மயிலம்மா துரை கிட்ல்லாம் சொல்லி வச்சுன்றிக்கேன்...இவாள் அவாளை டெம்ப்ட் பண்ரா பார்த்திங்களா .....:p:p:p:p:p:p
Nan brahmin um illa mamiyum illa...puratasi masam matum nan pure veggie:p:ROFLMAO::p:ROFLMAO::LOL:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nan brahmin um illa mamiyum illa...puratasi masam matum nan pure veggie:p:ROFLMAO::p:ROFLMAO::LOL:
நீங்க மாமினு நாங்க ஃபிக்ஸ் அயிட்டோம்..... வேற வழி இல்ல.... புரட்டாசி மாதம் முடிய வரை நீங்க மாமிதான்...
.:p:p:p
 
Status
Not open for further replies.
Top